பிரபல நடிகையை ஆபத்திலிருந்து பாதுகாத்த மயில்! ஆச்சரியமளிக்கும் உண்மை
பிரபல சீரியல் நடிகையான தீபா பாஸ்கர் தனது ஆன்மீக நம்பிக்கையை குறித்தும், தனக்கு நடந்த சம்பவத்தைக் குறித்தும் பேசியுள்ளார்.
நடிகை தீபா பாஸ்கர்
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகை தீபா பாஸ்கர். இவரது தந்தை ஒரு பூசாரி, தாய் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவராம்.
ஆன்மீகத்தில் முழு பக்தியுடனும், பூஜை, விரதம் இவற்றினை அறிந்திடாத இவரது வாழ்க்கையில் பல ஆச்சரியமான நிகழ்வுகள் நடந்து வருகின்றதாம்.
ஆனாலும் இவர் இந்து கடவுளை மட்டும் நம்புகிறவர் அல்ல... குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் முஸ்லீம் தர்காவிற்கும் செல்வாராம்.
வீட்டில் கிறிஸ்தவர்கள் பின்பற்றும் பைபிளும் வைத்துள்ளார். ஆனால் நம்பிக்கை இருக்க வேண்டும் என்றும் தனது வாழ்வில் மயில் ஒன்றினால் தனக்கு எச்சரிக்கை கிடைத்ததாகவும் கூறியு்ள்ளார்.