38 வயதில் திருமணம் செய்த பிரபல நடிகை! புகைப்படத்தால் கூறிய குட் நியூஸ்

Viral Photos
By Manchu Sep 01, 2022 08:00 PM GMT
Report

பிரபல நடிகை சந்திரா கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார். 

நடிகை சந்திரா

மனசெல்லாம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சந்திரா லட்சுமணன். கேரளாவை சேர்ந்த இவர் ஹோட்டல் நிர்வாக பயிற்சி ஈடுபட்டிருந்த போது இயக்குனர் சந்தோஷ் மூலம் மனசெல்லாம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றதுடன், மலையாள திரையுலகிலும் அறிமுகமானார்.

முன்னதாக ஏசியாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஸ்வாந்தம் என்னும் மலையாள தொடர் மூலம் தான் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார் இவர். இதையடுத்து மலையாள பிரபல சேனல்களில் ஒளிபரப்பான பல சீரியகளிலும் தோன்றி வந்தார் சந்திரா லட்சுமி.

கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலில் கங்கவாக நடித்திருந்தார். இதில் நடிகை தேவயானி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

38 வயதில் திருமணம் செய்த பிரபல நடிகை! புகைப்படத்தால் கூறிய குட் நியூஸ் | Actress Chandra Lakshman Pregnancy Viral Photo

38 வயதில் திருமணம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிகள் போட்டியாளராக கலந்து கொண்ட சந்திர லட்சுமி தனது நீண்ட நாள் காதலரான டோஷ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தின் போது இவருக்கு வயது 38. டோஷ் கிறிஸ்டியம் மலையாளத்தில் பிரபலமான சீரியல் நடிகர் ஆவார். ரீல் ஜோடிகள் ஆன இவர்கள் ரியல் ஜோடியான தகவலை தனது சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சந்திரா கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.

வளைகாப்பு நடைபெற்ற போட்டோக்களை பதிவிட்டு ஜூனியருக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த பதிவு குறித்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US