மெட்ராஸ் பட நடிகையா இது? புதுவருட பிறப்பை எப்படி கொண்டாடியிருக்காங்கன்னு பாருங்க
நடிகை கேத்ரின் தெரசா ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
கேத்ரின் தெரசா
ப.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிபில் 2014 ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுமானார் தான் நடிகை கேத்ரின் தெரசா.
முதல் திரைப்படத்திலேயே தழிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவர் குறுகிய காலத்திலேயே தனக்கென தழிழிலும் ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.
அதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. கதகளி, கணிதன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆனார்.
இறுதியாக சிம்பு நடிப்பில் வெளியாக வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திந்தார்.
இவர் தற்போது தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.
அண்மை காலமாக சமூக வலைத்தளத்திலும் அதிக ஈடுப்பாடு காட்டி வரும் கேதரின் தெரசா தற்போது ட்ரெண்டிங் ஆடையில் செம ஹொட் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |