43 வயதில் நீச்சல் உடையில் பயங்கர கிளாமராக பிரபல நடிகை! வைரல் புகைப்படம்
நடிகை பூமிகா மிகவும் டைட்டான நீச்சல் உடையணிந்து, நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
நடிகை பூமிகா
விஜய்க்கு ஜோடியாக பத்ரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை பூமிகா. இவரது முதல் படமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பின்பு அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக் கன்னியாக மாறினார்.
தமிழில் கடைசியாக 2019ம் ஆண்டில் கொலையுதிர் படத்தில் நடித்த இவர் பின்பு திருமணமாகி குழந்தையும் பெற்றெடுத்தார். அதன்பின்பு தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வரும் இவர் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
தற்போது நீச்சல் குளத்தில் கருப்பு நிற டைட்டான நீச்சல் உடையணிந்து குளிக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
43 வயதிலும் இவ்வாறு நிலைகுலையாத அழகில் ஜொலிக்கும் பூமிகாவின் புகைப்படத்திற்கு லைக்ஸை குவித்து வருகின்றனர்.