தாமிரபரணி நடிகை பானுவிற்கு இவ்வளவு பெரிய பொண்ணா? வைரலாகும் புகைப்படம்

Tamil Cinema Tamil Actress
By Vinoja Mar 08, 2024 11:30 AM GMT
Report

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான தாமிரபரணி  திரைப்படத்தின் மூலம் பானுவாக பலருக்கும் பரிச்சயமான நடிகை முத்தாவின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

நடிகை முத்தா

தமிழில் தாமிரபரணி என்ற திரைப்படத்தின் மூலமாக பானுவாக அறிமுகமானவர் தான் நடிகை முத்தா.கேரளாவை சேர்ந்த இவரின் இயற்பெயர் எல்ஜா ஜார்ஜ்.

தாமிரபரணி நடிகை பானுவிற்கு இவ்வளவு பெரிய பொண்ணா? வைரலாகும் புகைப்படம் | Actress Banus Latest Photos Are Going Viral

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்திருந்தார்.

கடந்த 18 ஆண்டுகளாக திரைத்துறையில் பயணித்து வந்தாலும், மிக குறைவான அளவிலேயே படங்களை நடித்து, மக்கள் மத்தியில் நிறைவான வரவேற்பை பெற்றவர் தான் நடிகை முக்தா முக்தா என்பது திரைத்துறைக்கு வந்த பின்னர் இவருக்கு சூட்டப்பட்ட பெயராகும்.

தாமிரபரணி நடிகை பானுவிற்கு இவ்வளவு பெரிய பொண்ணா? வைரலாகும் புகைப்படம் | Actress Banus Latest Photos Are Going Viral

 கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ஒரு மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது கலை பயணத்தை தொடங்கினார்.

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அபாயம் உறுதி

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அபாயம் உறுதி


அதன் பிறகு கடந்த 2007 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளியான "தாமிரபரணி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இவர் கால்பதித்தார்.

தாமிரபரணி நடிகை பானுவிற்கு இவ்வளவு பெரிய பொண்ணா? வைரலாகும் புகைப்படம் | Actress Banus Latest Photos Are Going Viral

அதன் பிறகு இவர் தொடர்ச்சியாக தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கு மீண்டும் ஒரு நல்ல வரவேற்பை கொடுத்த திரைப்படம் என்றால் அது கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ஆர்யா மற்றும் சந்தானத்தின் "வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க" என்கின்ற திரைப்படம் தான்.

இறுதியாக தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான "சகுந்தலாவின் காதலன்" என்கின்ற திரைப்படத்தில் நடித்த நடிகை மும்தா அதன்பிறகு பெரிய அளவில் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.

தாமிரபரணி நடிகை பானுவிற்கு இவ்வளவு பெரிய பொண்ணா? வைரலாகும் புகைப்படம் | Actress Banus Latest Photos Are Going Viral

கடந்த 2015 ஆம் ஆண்டு ரிங்கு டோமி என்பவரை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக கழித்து வருகிறார்.

தாமிரபரணி நடிகை பானுவிற்கு இவ்வளவு பெரிய பொண்ணா? வைரலாகும் புகைப்படம் | Actress Banus Latest Photos Are Going Viral

மலையாள மொழிகளில் அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வரும் முத்தாவிற்கு ஒரு அழகிய மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

திருமண மோதிரத்தை ஏன் இடது கையில் அணியனுன்னு தெரியுமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க

திருமண மோதிரத்தை ஏன் இடது கையில் அணியனுன்னு தெரியுமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US