34 வயதில் அதே இளமையில் ஜொலிக்கும் மனங்கொத்தி பறவை நடிகை! வைரல் புகைப்படம்
மனங்கொத்தி பறவை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை ஆத்மிகாவின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் புகைப்படம்
சிவகார்திகேயன் நடிப்பில் வெளியான படத் தான் மனங்கொத்திப்பறவை. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் ஆத்மிகா. இவருக்கு இபபோது 34 வயதாகிறது.
கேரளத்தைச் சேர்ந்த நடிகை ஆத்மியா 2009 ஆம் ஆண்டு வெள்ளத்தூவல் படம் மூலம் அறிமுகமானார். அதன்பின், மனம் கொத்திப் பறவை, போங்கடி நீங்களும் உங்க காதலும், அமீபா, காவியன், வெள்ளை யானை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்த அவர் கடந்த 2021 ல் கண்னூரில் சனூப் கே நம்பியாரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தின் பின்னர் எந்த படங்களிலும் இவர் நடிப்பதை ஆர்வத் காட்டவில்லை.நிலையில் இவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |