கைக்குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட கடைக்குட்டி சிங்கம் பட நடிகை- குவியும் வாழ்த்துக்கள்

Tamil Cinema Pregnancy Viral Photos
By DHUSHI Jan 24, 2025 04:51 PM GMT
DHUSHI

DHUSHI

Report

கையில் குழந்தையுடன் கடைக்குட்டி சிங்கம் பட நடிகை வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை அர்த்தனா பினு

கடற்கரையோரத்தில் கோபியுடன் ஆட்டம் போடும் ராதிகா- எழிலும் இருந்தார?

கடற்கரையோரத்தில் கோபியுடன் ஆட்டம் போடும் ராதிகா- எழிலும் இருந்தார?

தொலைக்காட்சி தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தவர் தான் நடிகை அர்த்தனா பினு.

இதனை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் சுரேஷ் கோபியின் மகன் ஹீரோவாக அறிமுகமான 'முதுகவ்' படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமானார். அதே ஆண்டில் தெலுங்கில் வெளியான 'சீதா மகாலட்சுமி' என்ற படத்திலும் நாயகியாக நடித்திருந்தார்.

மலையாளம், தெலுங்கு சினிமாவை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “தொண்டன்” படத்தின் முலம் தமிழிலும் அறிமுகமானார். அதன் பின்னர், ஜிவி பிரகாஷ் ஜோடியாக “செம்ம” படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

கைக்குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட கடைக்குட்டி சிங்கம் பட நடிகை- குவியும் வாழ்த்துக்கள் | Actress Arthana Binu Blessed Baby Photos

இதனை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், வெண்ணிலா கபடி குழு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

குழந்தையுடன் வெளியான படங்கள்

தர்ஷாவுக்கு வரும் ஆபத்து- ஜோதிடர் கணிப்பால் மிரண்டு போன ஈஸ்வரி.. இனி நடக்கப்போவது என்ன?

தர்ஷாவுக்கு வரும் ஆபத்து- ஜோதிடர் கணிப்பால் மிரண்டு போன ஈஸ்வரி.. இனி நடக்கப்போவது என்ன?

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அர்த்தனா பினு கையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அர்த்தனா திருமணம் செய்து கொள்வது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாத போது கையில் குழந்தையுடன் இருக்கும் படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அத்துடன், பிறந்திருக்கும் குழந்தையை வரவேற்கும் வகையிலும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US