Anjali : நடிகை அஞ்சலியின் trendy புகைப்படங்கள்...
நடிகை அஞ்சலி அசத்தலான ட்ரெண்டிங் உடையில் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.
நடிகை அஞ்சலி
தமிழ் சினிமாவில் கற்றது தமிழ்' திரைப்பத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி.
இவர் நடிப்பில் வெளியான அங்காடித்தெரு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் இவருக்கு சிறந்த அடையாளத்தையும் விருதுகளையும் பெற்றுக்கொடுத்தது.
அதனையடுத்து நாடோடிகள் 2, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் என சிறந்த திரைக்கதைகளை கதைகளை தெரிவு நடித்து வந்தார்.
தமிழில் மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்தார்.
இவர் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள கேம் சேஞ்சர், மதகஜராஜா ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சணங்களை பெற்றுக்கொடுத்தது.
இந்நிலையில் நடிகை அஞ்சலி ட்ரெண்டிங் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
