பொங்கல் தினத்தில் நடிகை அனிகாவின் புதிய லுக்! குவியும் லைக்குகள்

Thai Pongal Tamil Cinema Anikha Surendran Viral Photos Tamil Actress
By Vinoja Jan 15, 2026 10:42 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை அனிகா சுரேந்திரன் ட்ரெண்டிங் சேலையில் தைப்பொங்களை கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள செம கியூட் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

அனிகா சுரேந்திரன்

மலையாள மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஹீரோயினாகவும் அசத்தி வருபவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.

பொங்கல் தினத்தில் நடிகை அனிகாவின் புதிய லுக்! குவியும் லைக்குகள் | Actress Anikha Surendran Pongal Celebration Clicks

பொங்கல் சிறப்பு பலன்கள்: மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள்!

பொங்கல் சிறப்பு பலன்கள்: மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள்!

அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் த்ரிஷாவின் மகளாக தமிழ் சினிமாவில் கால் பதித்த இவர் முதல் படத்திலேயே தனது ஒரு தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம்தையே உருவாக்கிக்கொண்டார்.

இதனை தொடர்ந்து அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான விசுவாசம் திரைப்டத்தில் மகள் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

பொங்கல் தினத்தில் நடிகை அனிகாவின் புதிய லுக்! குவியும் லைக்குகள் | Actress Anikha Surendran Pongal Celebration Clicks

நடிகை நயன்தாராவின் பாணியை இவர் பின்பற்றுவதால் அனிகாவை ரசிகர்கள் “ குட்டி நயன்தாரா..” என்ற செல்ல பெயரால் குறிப்பிடுகின்றார்கள்.

தற்போது ஹீரோயினாகவும் சினிமாவில் ஒரு ரவுன்டு வரும் அனிகாவுக்கு சினிமாவில் மாத்திரமற்றி சமூக வலைத்தளங்ளிலும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

பொங்கல் தினத்தில் நடிகை அனிகாவின் புதிய லுக்! குவியும் லைக்குகள் | Actress Anikha Surendran Pongal Celebration Clicks

குழந்தையுடன் முதல் பொங்கல்... பாரம்பரிய முறையில் அசத்திய நடிகை சங்கீதா!

குழந்தையுடன் முதல் பொங்கல்... பாரம்பரிய முறையில் அசத்திய நடிகை சங்கீதா!

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தமிழர் திருநாளான பொங்கல் தினத்தில், நடிகை அனிகா அழகிய சேலையில், செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US