Anikha: கிளாமர் உடையில் அனிகா வெளியிட்ட புகைப்படம்... முன்னணி நடிகைகளையே ஓவர்டேக் பண்ணிடுவாங்க
நடிகை அனிகா சுரேந்திரன் கிளாமர் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை அனிகா சுரேந்திரன்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகையாக கலக்கி வருகின்றார் நடிகை அனிகா சுரேந்திரன்.
2013ம் ஆண்டில் மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா, தமிழில் 2015ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் நடித்து அசத்தினார்.

பின்பும் அஜித்துடன் விசுவாசம் படத்தில் மகளாக நடித்து அசத்தியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வரும் அனிகா, தற்போது கிளாமர் உடையணிந்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

இதனை அவதானித்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நடிப்பு மட்டுமின்றி விளம்பர படங்களிலும் நடித்து தனக்கான இடத்தினை தக்கவைப்பது குறிப்பிடத்தக்கது.


| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |