கையில் கிளாஸ் உடன் உச்சகட்ட கவர்ச்சி காட்டும் அமலாபால்.. அப்போ இந்த ஒரு பார்வை போதுமா?
கையில் கிளாஸ்வுடன் உச்சகட்ட கவர்ச்சி காட்டும் நடிகை அமலாபாலின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அமலாபால்
தமிழ் சினிமாவில் “சிந்து சமவெளி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலாபால்.
இவரின் யதார்த்தமான நடிப்பால் அதிக சினிமா வாய்ப்புகள் குவிந்தன.
மற்றவர்களை எளிதில் கவரும் சிரிப்பால் குறுகிய காலத்திலேயே விஜய் தனுஷ், சூர்யா என தமிழில் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளில் விவாகரத்து பெற்றுள்ளார்கள்.
விவாகரத்து பெற்றதன் பின்னர் சினிமாவில் பெரிதளவில் சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறார்.
கையில் கிளாஸ்வுடன் வெளியான காணொளி
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுக்காக பகிர்ந்து வருகின்றார்.
அந்த வகையில், கையில் கிளாஸ் உடன் வெள்ளை நிற ஆடை அணிந்து குழந்தையுடன் சேர்ந்து ஆடும் வீடியோக்காட்சியொன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோக்காட்சியை பார்த்த இணையவாசிகள், “ இப்படி இருந்தால் வாய்ப்புகள் கிடைப்பது குறையும்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |