அமலாபாலா இது? முகமெல்லாம் மாறி எப்படி இருக்காரு பாருங்க- அதிர்ச்சியான ரசிகர்கள்
நடிகை அமலாபால் முகமெல்லாம் மாறி நிலையில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
அமலாபால்
தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அமலாபால்.
இவர் நடிப்பில் வெளியான வீரசேகரன், சிந்து சமவெளி ஆகிய படங்கள் சரியான ஒரு இடத்தை உருவாக்கி தராவிட்டாலும் அதன் பிறகு வெளியான “மைனா” திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.
இதனை தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில், பசங்க 2, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
முகமெல்லாம் மாறிப்போன அமலாபால்
இந்த நிலையில் நடிகை அமலாபால் அவருடைய நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் கடந்த வருடம் நவம்பர் 6 ஆம் திகதி இருவரும் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. தற்போது இவர்களுக்கு இலாய் என்ற ஆண் குழந்தையும் இருக்கின்றது.
இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் முகமெல்லாம் வீங்கிய நிலையில் புகைப்படம் ஒன்றை மேக்கப் இல்லாமல் பகிர்ந்துள்ளார்.
படத்தை பார்த்த அமலாபால் ரசிகர்கள், நலம் விசாரித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |