ஒரு வயது குழந்தையாக மாறிய அமலாபால்- மகன் கொடுக்கும் Reaction- பூரித்து போன நெட்டிசன்கள்

Amala Paul Tamil Cinema Wedding Viral Photos
By Dhushi Jan 06, 2025 12:50 AM GMT
Report

மகனுடன் சேர்ந்து குழந்தைத்தனமாக ரியாக்ஷன் கொடுக்கும் அமலாபாலின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அமலாபால்

திருமணம் முடிந்து சில வாரங்களுக்கு பின் ஹனிமூனில் பிஸியான நடிகை- அவரே வெளியிட்ட படங்கள்

திருமணம் முடிந்து சில வாரங்களுக்கு பின் ஹனிமூனில் பிஸியான நடிகை- அவரே வெளியிட்ட படங்கள்

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அமலாபால்.

இவர் நடிப்பில் வெளியான வீரசேகரன், சிந்து சமவெளி ஆகிய படங்கள் சரியான ஒரு இடத்தை உருவாக்கி தராவிட்டாலும் அதன் பிறகு வெளியான “மைனா” திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இதனை தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில், பசங்க 2, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஒரு வயது குழந்தையாக மாறிய அமலாபால்- மகன் கொடுக்கும் Reaction- பூரித்து போன நெட்டிசன்கள் | Actress Amala Paul With Son Photos

மகனுக்கே டப் கொடுக்கும் அமலாபால்

கணவரை கண்டதும் கதறி அழுத ஸ்ருதிகா.. அடுத்த நொடி நடந்த விஷயம்- எமோஷனலான ரசிகர்கள்

கணவரை கண்டதும் கதறி அழுத ஸ்ருதிகா.. அடுத்த நொடி நடந்த விஷயம்- எமோஷனலான ரசிகர்கள்

இந்த நிலையில் நடிகை அமலாபால் அவருடைய நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் கடந்த வருடம் நவம்பர் 6 ஆம் திகதி இருவரும் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. தற்போது இவர்களுக்கு இலாய் என்ற ஆண் குழந்தையும் இருக்கின்றது.

ஒரு வயது குழந்தையாக மாறிய அமலாபால்- மகன் கொடுக்கும் Reaction- பூரித்து போன நெட்டிசன்கள் | Actress Amala Paul With Son Photos

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் மகனுடன் சேர்ந்து சுட்டித்தனம் செய்யும் படங்களை பகிர்ந்துள்ளார்.

புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள்,“மகன் அழகாக இருக்கிறார்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

ஒரு வயது குழந்தையாக மாறிய அமலாபால்- மகன் கொடுக்கும் Reaction- பூரித்து போன நெட்டிசன்கள் | Actress Amala Paul With Son Photos

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US