மகனின் பிறந்தநாளை அசத்தலாக கொண்டாடிய நடிகை அமலாபால்... வைரலாகும் வீடியோ!

Amala Paul Tamil Cinema Viral Video Tamil Actress
By Vinoja Jun 20, 2026 11:25 AM GMT
Report

நடிகை அமலாபால் தனது மகன் இலாய் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார், அந்த வீடியோவை அவர் பதிவிட ரசிகர்கள் லைக்குகளையும் , வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றனர்.

நடிகை அமலா பால்

இந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினாலும் பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்று பிரபலமடைந்தவர் தான் நடிகை அமலாபால்.

மகனின் பிறந்தநாளை அசத்தலாக கொண்டாடிய நடிகை அமலாபால்... வைரலாகும் வீடியோ! | Actress Amala Paul Son Birthday Video Viral

7 வயது குறைந்த நடிகரை திருமணம் செய்த சீரியல் நடிகை! ரசிகர்கள் வாழ்த்து மழை

7 வயது குறைந்த நடிகரை திருமணம் செய்த சீரியல் நடிகை! ரசிகர்கள் வாழ்த்து மழை

அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்தார்.

மகனின் பிறந்தநாளை அசத்தலாக கொண்டாடிய நடிகை அமலாபால்... வைரலாகும் வீடியோ! | Actress Amala Paul Son Birthday Video Viral

டாப் நாயகியாக இருந்தபோதே இயக்குனர் விஜய்யை 2014ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்த அமலா பால், 2017ல் கருத்து வேறுப்பாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.

மகனின் பிறந்தநாளை அசத்தலாக கொண்டாடிய நடிகை அமலாபால்... வைரலாகும் வீடியோ! | Actress Amala Paul Son Birthday Video Viral

அதை தொடர்ந்து, இவர் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

மகனின் பிறந்தநாளை அசத்தலாக கொண்டாடிய நடிகை அமலாபால்... வைரலாகும் வீடியோ! | Actress Amala Paul Son Birthday Video Viral

சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு

சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு

தற்போது சினிமாவை ஓரங்கட்டிவிட்டு கணவன் மற்றும் குழந்தையுடன் அமலா பால் நேரம் செலவிட்டு வருகின்றார். இந்நிலையில், தற்போது, தன் மகனின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடி அமலா பால் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US