ஓணம் ஸ்பெஷல்: கணவருடன் நெருக்கமாக இருக்கும் அமலாபால்- இலாய் எப்படி இருக்காரு பாருங்க

Amala Paul Onam Tamil Cinema Marriage Viral Photos
By DHUSHI Sep 15, 2024 05:00 PM GMT
Report

 நடிகை அமலாபால் கணவர், குழந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அமலாபால்

அழகிய சேலையில் ஓணம் பண்டிகையை கொண்டாடிய ராயன் பட நடிகை... குவியும் லைக்குகள்

அழகிய சேலையில் ஓணம் பண்டிகையை கொண்டாடிய ராயன் பட நடிகை... குவியும் லைக்குகள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அமலாபால்.

இவர் நடிப்பில் வெளியான வீரசேகரன், சிந்து சமவெளி ஆகிய படங்கள் சரியான ஒரு இடத்தை உருவாக்கி தராவிட்டாலும் அதன் பிறகு வெளியான “மைனா” திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.

ஓணம் ஸ்பெஷல்: கணவருடன் நெருக்கமாக இருக்கும் அமலாபால்- இலாய் எப்படி இருக்காரு பாருங்க | Actress Amala Paul First Photo Of Her Newborn Son

இதனை தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில், பசங்க 2, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் அமலாபால் 2014-ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டார்.

விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

ஓணம் ஸ்பெஷல்: கணவருடன் நெருக்கமாக இருக்கும் அமலாபால்- இலாய் எப்படி இருக்காரு பாருங்க | Actress Amala Paul First Photo Of Her Newborn Son

இலாய் எப்படி இருக்காரு பாருங்க

54 வயதா! பிறந்தநாள் கொண்டாடும் ரம்யா கிருஷ்ணன்... சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

54 வயதா! பிறந்தநாள் கொண்டாடும் ரம்யா கிருஷ்ணன்... சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

விவாகரத்தை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் பல சர்ச்சைகளுக்கு முகம் கொடுத்து சினிமாவிலிருந்து முற்றாக விலகி இருந்தார்.

இதனை தொடர்ந்து திடீரென கடந்த வருடம் காதலரை அறிமுகம் செய்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இலாய் என்ற ஆண் குழந்தையும் இருக்கிறது.

ஓணம் ஸ்பெஷல்: கணவருடன் நெருக்கமாக இருக்கும் அமலாபால்- இலாய் எப்படி இருக்காரு பாருங்க | Actress Amala Paul First Photo Of Her Newborn Son

அந்த வகையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கணவர், குழந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

“இலாய் பார்ப்பதற்கு அப்படியே அவருடைய தந்தை போலவே இருக்கிறார்..” என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.    

ஓணம் ஸ்பெஷல்: கணவருடன் நெருக்கமாக இருக்கும் அமலாபால்- இலாய் எப்படி இருக்காரு பாருங்க | Actress Amala Paul First Photo Of Her Newborn Son

ஓணம் ஸ்பெஷல்: கணவருடன் நெருக்கமாக இருக்கும் அமலாபால்- இலாய் எப்படி இருக்காரு பாருங்க | Actress Amala Paul First Photo Of Her Newborn Son

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US