54 வயதா! பிறந்தநாள் கொண்டாடும் ரம்யா கிருஷ்ணன்... சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Ramya Krishnan Tamil Cinema Birthday Tamil Actress Net worth
By Vinoja Sep 15, 2024 11:19 AM GMT
Vinoja

Vinoja

Report

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நாயகியாக நடித்து இப்போது சினிமாவில் முக்கிய பிரபலமாக வலம் வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

நடிகை ரம்யா கிருஷ்ணன்

கதாநாயகியாக மட்டும் இல்லாமல் வில்லி, குணச்சித்திர நடிகை என பன்முக தன்மை கொண்ட ரம்யா கிருஷ்ணனுக்கு எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். 

54 வயதா! பிறந்தநாள் கொண்டாடும் ரம்யா கிருஷ்ணன்... சொத்து மதிப்பு இத்தனை கோடியா? | Ramya Krishnan Birthday Net Worth Salary Details

ரம்யா கிருஷ்ணன் நடிப்பில ஏராளமான ஹிட் படங்கள இருந்தாலும் அவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் ரஜினியின் படையப்பா திரைப்படம் தான்.இதில் அவரின் நீலாம்பரி கதாப்பாத்திரம் பிற்காலத்தில் அவரின் அடையாளமாகவே மாற்றப்பட்டது. 

54 வயதா! பிறந்தநாள் கொண்டாடும் ரம்யா கிருஷ்ணன்... சொத்து மதிப்பு இத்தனை கோடியா? | Ramya Krishnan Birthday Net Worth Salary Details

அதனை தொடர்ந்து பாகுபலி படத்தில் அவர் நடித்த சிவகாமி கதாபாததிரத்தாலும் அதிகம் பிரபலம் அடைந்தார். அதில் ராஜமாதாவாக அறியப்பட்ட அவருக்கு இன்றைய காலத்து இளைஞர்களும் ரசிகர்கறளாகினர். 

54 வயதா! பிறந்தநாள் கொண்டாடும் ரம்யா கிருஷ்ணன்... சொத்து மதிப்பு இத்தனை கோடியா? | Ramya Krishnan Birthday Net Worth Salary Details

விஜய் படத்தில் நடிக்க மறுத்த நடிகை ஸ்ரீலீலா... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்

விஜய் படத்தில் நடிக்க மறுத்த நடிகை ஸ்ரீலீலா... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்


200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சின்னத்திரையிலும் கலக்கிவருகின்றார்.தெலுங்கு இயக்குனரான வம்சி என்பவரை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரித்விக் வம்சி எனும் ஒரு மகனும் இருக்கிறார்.

54 வயதா! பிறந்தநாள் கொண்டாடும் ரம்யா கிருஷ்ணன்... சொத்து மதிப்பு இத்தனை கோடியா? | Ramya Krishnan Birthday Net Worth Salary Details

இந்நிலையில் இன்று தனது 54 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் பலரும் இணையத்தில் தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து வருவதுடன்  இவரின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

சொத்து மதிப்பு

30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் பயணித்து வரும் ரம்யா கிருஷ்ணனின்  மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 98 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.

54 வயதா! பிறந்தநாள் கொண்டாடும் ரம்யா கிருஷ்ணன்... சொத்து மதிப்பு இத்தனை கோடியா? | Ramya Krishnan Birthday Net Worth Salary Details

இவர் படத்துக்கு 3 முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும், சின்னத்திரையில் ஒரு எபிசோடுக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இது உத்தியோகபூர்வ தகவல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

GOAT பட நாயகி சேலையில் கொடுத்த ஹொட் போஸ்: எப்படி இருக்காங்கன்னு பாருங்க

GOAT பட நாயகி சேலையில் கொடுத்த ஹொட் போஸ்: எப்படி இருக்காங்கன்னு பாருங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US