பாரம்பரிய முறைப்படி நடந்த அமலா பாலின் வளைகாப்பு! லைக்குகளை அள்ளும் புகைப்படங்கள்

Amala Paul Tamil Cinema Tamil Actress
By Vinoja Apr 08, 2024 11:17 AM GMT
Report

பாரம்பரிய முறைப்படி நடந்த நடிகை அமலா பாலின் வளைகாப்பு விழா பகைப்படங்கள் தற்போது இணையத்தை அக்கிரமித்து வருகின்றது. 

நடிகை அமலா பால்

சிந்துசமவெளி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான அமலா பால் மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

பாரம்பரிய முறைப்படி நடந்த அமலா பாலின் வளைகாப்பு! லைக்குகளை அள்ளும் புகைப்படங்கள் | Actress Amala Paul Baby Shower Photo Goes Viral

தொடர்ந்து, விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் தனக்கென குறுகிய காலத்தில் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

மனிதன் எவ்வளவு காலம் தூங்காமல் இருக்க முடியும்னு தெரியுமா?

மனிதன் எவ்வளவு காலம் தூங்காமல் இருக்க முடியும்னு தெரியுமா?


இயக்குனர் விஜய்யை 2014ம் ஆண்டு திருமணம் செய்த அமலா பால், 2017ல் விவாகரத்து பெற்றார்.

பாரம்பரிய முறைப்படி நடந்த அமலா பாலின் வளைகாப்பு! லைக்குகளை அள்ளும் புகைப்படங்கள் | Actress Amala Paul Baby Shower Photo Goes Viral

சில மாதங்களுக்கு முன்னர் அமலா பாலின் நண்பரான ஜகத் தேசாய், காதலை கூறுவதையும், அதை அமலா பால் ஏற்றுக்கொள்வதையும் வீடியோவாக வெளியிட்டார்.

தொடர்ந்து கடந்தாண்டு நவம்பர் 6 ஆம் திகதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு வாழ்த்தினர்.

பாரம்பரிய முறைப்படி நடந்த அமலா பாலின் வளைகாப்பு! லைக்குகளை அள்ளும் புகைப்படங்கள் | Actress Amala Paul Baby Shower Photo Goes Viral

இந்நிலையில் திருமணமாகி 2 மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். திருமணத்தின் போது கர்ப்பமாக இருந்த அமலா பால், தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார்.

பாரம்பரிய முறைப்படி நடந்த அமலா பாலின் வளைகாப்பு! லைக்குகளை அள்ளும் புகைப்படங்கள் | Actress Amala Paul Baby Shower Photo Goes Viral

இந்த நிலையில், அமலா பாலுக்கு வளைகாப்பு விழா நடந்து முடிந்துள்ளது. எளிமையாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இவரின் வளைகாப்பு நடைபெற்றுள்ளது.

பாரம்பரிய முறைப்படி நடந்த அமலா பாலின் வளைகாப்பு! லைக்குகளை அள்ளும் புகைப்படங்கள் | Actress Amala Paul Baby Shower Photo Goes Viral

குறித்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருவதுடன் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது. 

பிறந்த நாளில் சேலையில் ஜொலிக்கும் நித்யா மேனன்... குவியும் வாழ்த்துக்கள்

பிறந்த நாளில் சேலையில் ஜொலிக்கும் நித்யா மேனன்... குவியும் வாழ்த்துக்கள்


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   



மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US