பிறந்த நாளில் சேலையில் ஜொலிக்கும் நித்யா மேனன்... குவியும் வாழ்த்துக்கள்
இன்றைய தினம் பிறந்த நாளை கொண்டாடும் ஓ காதல் கண்மணி திரைப்பட நடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நித்யா மேனன்
நித்யா மேனன் ஏப்ரல் 8, 1988 அன்று கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்தார். கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல படங்களில் தனது இயல்யான நடிப்பால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
நித்யா மேனன் ஒரு பத்திரிகையாளராக விரும்பினார். இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷனில் பத்திரிக்கை துறையில் பட்டம் பெற்றுள்ளார்.
சினிமாவில் மட்டுமன்றி சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை நித்யா மேனனின் பிறந்தநாளுக்கு இணையத்தில் ரசிகர்கள் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |