நலினமான இடை-க்கு சொந்தக்காரியான அதிதி ராவ்-டயட் சீக்ரெட் என்ன தெரியுமா?

Aditi Rao Hydari Tamil Cinema Healthy Food Recipes Exercises
By DHUSHI Dec 05, 2025 08:06 PM GMT
DHUSHI

DHUSHI

Report

தன்னுடைய இடை நலினத்தினால் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை அதிதி ராவ்வின் டயட் பிளான் என்னென்ன என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

நடிகை அதிதி ராவ்

தமிழ் சினிமாவில் தன்னுடைய யதார்த்தமான நலினத்தை காட்டி ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் நடிகை அதிதி ராவ்.

இவர், காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர்.

மதுபானக் கடையைச் சூறையாடி ரக்கூன்- பார்த்ததும் பதறிய உரிமையாளர்

மதுபானக் கடையைச் சூறையாடி ரக்கூன்- பார்த்ததும் பதறிய உரிமையாளர்

இதனை தொடர்ந்து, சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி இருவரும் இணைந்து 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தனர். அதன் பின்னர், இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

நலினமான இடை-க்கு சொந்தக்காரியான அதிதி ராவ்-டயட் சீக்ரெட் என்ன தெரியுமா? | Actress Aditi Rao Diet Plan

தவறியும் இதை செய்ய மாட்டேன்..

இந்த நிலையில், திருமணத்திற்கு பின்னர் சினிமாவுக்கு பிரேக் விட்ட அதிதி ராவ் ஹைதரி பல பாலிவுட் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வந்தார். பேட்டியொன்றில் அதிதி ராவ் அவரின் டயட் பிளானை பகிர்ந்து கொண்டுள்ளார்.

தெய்வ திருமகள் சாரா அர்ஜுனா இது? மாடர்ன் உடையில் கலக்கல் புகைப்படம்

தெய்வ திருமகள் சாரா அர்ஜுனா இது? மாடர்ன் உடையில் கலக்கல் புகைப்படம்

அதில், “ எனக்கு தென்னந்திய உணவுகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவற்றில் இட்லி என்றால் மிகவும் பிடிக்கும். வழக்கமாக மதிய உணவில் காய்கறிகள் அதிகமாக வைத்து சாப்பிடுவேன். குயினோவா, தால் சாவல் சப்ஜி உள்ளிட்ட உணவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இரவு உணவில் புரதச்சத்து அதிகமாக சேர்த்துக் கொள்வேன்.

நலினமான இடை-க்கு சொந்தக்காரியான அதிதி ராவ்-டயட் சீக்ரெட் என்ன தெரியுமா? | Actress Aditi Rao Diet Plan

மீன், சூப் அல்லது சிக்கன் கட்லெட், கபாப் உள்ளிட்ட உணவுகள் அதிகமாக சாப்பிடுவேன். என்ன உணவு சாப்பிட்டாலும் இரவு 6.30 -7 மணிக்குள் சாப்பிட வேண்டும். அதற்குமேல் சாப்பிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பேன்.

யோகா, நடன பயிற்சி போன்ற விடயங்களில் அதிகமாக கவனம் எடுத்துக் கொள்வேன். ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்வேன். பெரிதாக டயட் பிளான் என்று எதுவும் இல்லை. எப்போதும் சிம்பிளான டயட் பிளானை தான் பின்பற்றி வருகிறேன்...” என மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.         

நலினமான இடை-க்கு சொந்தக்காரியான அதிதி ராவ்-டயட் சீக்ரெட் என்ன தெரியுமா? | Actress Aditi Rao Diet Plan

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US