தெய்வ திருமகள் சாரா அர்ஜுனா இது? மாடர்ன் உடையில் கலக்கல் புகைப்படம்
தெய்வத்திருமகள், சைவம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்திய சாராவின் தற்போதைய மாடர்ன் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை சாரா அர்ஜுன்
தமிழ் சினிமாவில் தெய்வத்திருமகள் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய சாரா, தற்போது பாலிவுட்டில் உருவாகியுள்ள துரந்தர் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
பின்பு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரமின் சிறுவயது காதலியாக நடித்து அசத்தினர். அதுவரை குழந்தையாக பார்த்த ரசிகர்கள் பதின்வயது பெண்ணாக பார்த்ததில் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

ரன்வீர் சிங் ஜோடியாக நடித்துள்ள துரந்தர் இன்று வெளியாகியுள்ளது. ரன்வீர் சிங் மற்றும் சாரா இடையே வயது வித்தியாசம் அதிகமாக இருந்ததால் சமூகவலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டது.

தற்போது நடிகை சாரா இன்ஸ்டா பக்கத்தில் தற்போதைய புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அதாவது இதில் மாடர்ன் உடையில் இருக்கும் சாராவை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளிவருகின்றனர்.






| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |