ட்ரெண்டி சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் இறுகப்பற்று பட நடிகை... வைரல் புகைப்படங்கள்
நடிகை அபர்ணதி ட்ரெண்டிங் சேலையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றர்.
நடிகை அபர்ணதி
"எங்க வீட்டு மாப்பிள்ளை" நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் அபர்ணதி. இந்த நிகழ்ச்சியின் மூலம், அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து,ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான "ஜெயில்" படத்தின் மூலம் அபர்ணதி தழிழ் சினிமாவில் ஹீரோயினாக கால்ப்பதித்தார்.
இந்த படத்தில் அவரின் நடிப்பு மிகவும் பிரபலமாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியுடன், அவர் திரையுலகில் நிலையான இடத்தை பிடித்தார்.
அதனை தொடர்ந்து தேன், உடன்பால், டெமன், இறுகப்பற்று ஆகிய படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளதை உருவாக்கிக்கொண்டார்.சினிமாவில் மாத்திரமன்றி சமூக ஊடகளங்களிலும், அதிக ஈடுபாடு காட்டிவருகின்றார்.
இந்நிலையில் அபர்ணதி தற்போது ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |