இப்படித்தான் உடல் எடையைக் குறைத்தேன்... குட்டி குஷ்புவின் வெயிட் லோஸ் டிப்ஸ்!
நடிகை ஹன்சிகா ஆரம்பத்தில் கொளு கொளுவென இருந்து தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக மாறிய இரகசியத்தை பகிர்ந்திருக்கிறார்.
ஹன்சிகா மோத்வாணி
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரையுலகில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வாணி.
இவர் பார்ப்பதற்கு கொஞ்சம் குஷ்புவின் சாயல் இருப்பதால் எல்லோரும் இவரை குட்டி குஷ்பு என்று அழைக்கத் தொடங்கினார்.
இவர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாப்பிளை' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணியில் நடிகர்களான விஜய், அஜித், சூர்யாவுடன் இணைந்து சில வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
பின்னாளில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகைகளில் ஒருவராக தெரிவுச் செய்யப்பட்டு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். கொஞ்ச காலம் சினிமா பக்கம் தலைக்காட்டாமல் இருந்த ஹன்சிகா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி சோஹேல் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
வெயிட் லோஸ்
ஆரம்பத்தில் நடிக்க வந்தபோது சப்பியாக அழகாக இருந்து திடீரென உடல் எடையைக் குறைத்துக் கொண்டார்.
இவர் எவ்வாறு உடல் எடையைக் குறைத்தார் அதற்கு என்னென்ன உணவுமுறை, உடற் பயிற்சிகள் செய்தார் என்பதை இந்தக் காணொளியில் தெரிந்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |