தீவிர நோயால் பாதிக்கபட்ட நடிகர் விஷ்ணு! என்ன நோய் என்னாச்சு?

Vishnu Vishal
By Pavi Jun 26, 2026 02:00 AM GMT
Report

நடிகர் விஷ்னு ஒரு பேட்டியில் சுமார் 4 ஆண்டுகளாக ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். 

தீவிர நோயால் பாதிக்கபட்ட நடிகர் விஷ்ணு! என்ன நோய் என்னாச்சு? | Actor Vishnu Suffered For 4 Years Due A Illness

நடிகர் விஷ்ணு

தமிழ் சினிமாவில் பல உணர்பூர்வமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகர் தான் விஷ்ணு.

இவர் வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின்னர் பல வித்தியாசமான திரைக்கதைகளில் கதாநாயகனாக நடித்து வரவேற்பு  பெற்ற நடிகராக தற்போது உருவெடுத்துள்ளர். 

த்ரிஷா வெளியிட்ட புகைப்படம் உண்மை இல்லையா! ஆதாரத்துடன் நிரூபித்த பாடகி சுசித்ரா

த்ரிஷா வெளியிட்ட புகைப்படம் உண்மை இல்லையா! ஆதாரத்துடன் நிரூபித்த பாடகி சுசித்ரா

இப்படி இருக்க கடந்த 3 - 4 ஆண்டுகளாக அவர் ஆட்டோ இம்யூன் நோய் (Autoimmune Disease) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக விஷ்ணு தெரிவித்துள்ளார். 

கட்டா குஸ்தி பாகம் 2 இன் புரமோஷன் போது பேசிய அவர் சமீபத்தில் அவர் நோர்வாக இருந்ததற்கு காரணம் இந்த நோய் தான் என்றும் இன்னும் சில விடயங்களை தெளிவாக பதிவிட்டுள்ளார். 

தீவிர நோயால் பாதிக்கபட்ட நடிகர் விஷ்ணு! என்ன நோய் என்னாச்சு? | Actor Vishnu Suffered For 4 Years Due A Illness

அவரே கூறிய விடயம்

நடிகர் விஷ்ணு பேசும் போது“சமீபத்திய என்னுடைய பதிவுகள் அனைத்திலும் நீங்கள் சொன்ன அத்தனை கமெண்ட்ஸ்களையும் நான் பார்த்தேன். அது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது.

அதனால் இந்த விஷயத்தை உங்களுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.சமீப காலமாக என் முகம் சோர்வாக இருப்பது போல இருப்பதை பலர் கவனித்திருக்கிறீர்கள்.

அதற்குக் காரணம், கடந்த 3-4 ஆண்டுகளாக நான் ஒரு Autoimmune நோயால் பாதிக்கப்பட்டு வருகிறேன். அதற்காக மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை இடையிடையே எடுத்துக்கொண்டு வருகிறேன்.

தீவிர நோயால் பாதிக்கபட்ட நடிகர் விஷ்ணு! என்ன நோய் என்னாச்சு? | Actor Vishnu Suffered For 4 Years Due A Illness

அந்த மருந்துகளின் பக்கவிளைவுதான் அந்த சோர்வு. ஆனால் தற்போது நான் மேற்கொண்டு வரும் இந்த சிகிச்சை என் உடல்நலத்திற்கு மிகவும் அவசியமானது.

அதே சமயம், நீங்கள் காட்டும் அன்பும் ஆதரவும், நான் நம்பிக்கையுடன் செய்து வரும் வேலையும், மேலும் "கட்டா குஸ்தி 2" படத்திற்காக இரவு பகலாக உழைத்த ஒவ்வொருவரிடமும் எனக்குள்ள பொறுப்புணர்வும் என்னை தொடர்ந்து முன்னேறச் செய்கின்றன.

அதனால்தான் உடல்நிலை சவால்கள் இருந்தபோதிலும், படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன். என் உடல்நிலை விரைவில் குணமாகிவிடும்.

தீவிர நோயால் பாதிக்கபட்ட நடிகர் விஷ்ணு! என்ன நோய் என்னாச்சு? | Actor Vishnu Suffered For 4 Years Due A Illness

நீங்கள் காட்டிய அக்கறை, என்னை இன்னும் சிறப்பாக என் உடல்நலத்தை கவனித்துக்கொள்ள ஊக்குவித்துள்ளது.ஒவ்வொரு கமெண்ட்ஸ் மற்றும் கருத்துக்கும், ஒவ்வொரு ஆதரவுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.

இப்போது கட்டாகுஸ்தி படத்தின் ப்ரோமோசன் வேலைகளில் இறுதிகட்ட பணிகளில் நாங்கள் இருக்கிறோம். மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறேன்.

த்ரிஷாவுடன் ஜாலியாக விஜய்... வெளிநாட்டில் மகளுடன் சங்கீதா! படு வைரலாகும் காணொளி

த்ரிஷாவுடன் ஜாலியாக விஜய்... வெளிநாட்டில் மகளுடன் சங்கீதா! படு வைரலாகும் காணொளி

வரும் ஜூலை 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் "கட்டா குஸ்தி 2" படத்தை நீங்கள் அனைவரும் கண்டுகளித்திட காத்திருக்கிறேன்” என்று பேசி உள்ளார். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US