த்ரிஷா வெளியிட்ட புகைப்படம் உண்மை இல்லையா! ஆதாரத்துடன் நிரூபித்த பாடகி சுசித்ரா
விஜய் பிறந்தநாள் அன்று நடிகை த்ரிஷா விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை சமூக வலைத்ள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது ஏஜ புகைப்படம் என்று தற்போது பாடகி சுசித்ரா ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.

விஜய் த்ரிஷா
நடிகராக இருந்து தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்ராக மாறியிருப்பவர் விஜய்.
விஜய் முதலமைச்சராக முன்னர் அவரது மனைவி சங்கீதா விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய தொடர்பு இருப்பதாக கூறி இருந்தார்.
இதன் பின்னர் சங்கீதாவின் விவாகரத்து மனுவில் கூறப்பட்ட குற்றசாட்டிற்கு இணங்க விஜய் மற்றும் த்ரிஷா நெருகடகமாக பழக ஆரம்பித்து இதை சமூக வலைத்ள பக்கத்தில் பதிவிட்டும் வந்தனர்.

விஜய் த்ரிஷா திருமண விழாவில் கலந்துகொண்டது, முதலமைச்சர் என்று தெரிய வர முன்னர் ஸ்வீட்டுடன் த்ரிஷா விஜய்யை சந்திக்க சென்றது, விஜய்யின் முதலமைச்சர் நிகழ்வில் த்ரிஷா கலந்துகொண்டது என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
இப்படி இருக்க த்ரிஷா எப்போதும் விஜயுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வருவார்.

ஆனால் இந்த வருடம் திடீரென விஜய் திரிஷாவின் அருகில் நின்றவாறு பிறந்தநாளை கொண்டாடுவது போல புகைப்படத்தை திரிஷா பகிர்ந்தார்.
இதை பல ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன. மேலும் விஜய் ரசிகர்கள் த்ரிஷாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், திரிஷா பகிர்ந்தது முழுக்க முழுக்க ஏஐ புகைப்படம் அது நிஜமான போட்டோ அல்ல என பாடகி சுசித்ரா கூறியிருக்கிறார். சுசித்ரா எது சொன்னாலும் அதை பற்றி சிந்திக்கும் வகையில் தான் அந்த கதை அமைந்திருக்கும்.
இந்த நிலையில் அப்போ உண்மையாக த்ரிஷா வெளியிட்டது ஏஜ புகைப்படம் தானா என சந்தேகம் எழும் அளவில் சுசித்ராவின் காணொளி வைரலாகி உள்ளது.

சுசித்ரா கூறிய உண்மை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்
சுசித்ரா கூறியது, ‘அந்த போட்டோவை நன்றாக ஜூம் செய்து பாருங்கள். அது முழுக்க முழுக்க ஏஐ மற்றும் 2D-யில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
விஜயின் சட்டை காலரை பாருங்கள் டேபிளுக்கு அருகில் அவர் நிற்பதை பாருங்கள். சட்டையும், டேபிளும் மடங்கியிருக்கிறது. அந்த கேக்கிற்கு முன்னால் மூன்று சிறிய கேக்கு இருக்கின்றன.
AI மட்டுமே இப்படி உருவாக்கி கொடுக்கும். விஜயின் சட்டசபை புகைப்படத்தை பயன்படுத்தி AI மூலம் இதை உருவாக்கி இருக்கிறார்கள் இது தான் காதலா ’ என நக்கலாக சிரித்தபடி காணொளியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |