வெளிச்சத்திற்கு வரும் விஷாலின் காதல் கதை.. பயில்வானை கொளுத்த வேண்டும்- ஆவேசத்தில் பொங்கிய பிரபலம்!
பயில்வான் ரங்கநாதனை போகி பண்டிகையில் கொளுத்திவிட வேண்டும் என நடிகர் விஷால் பேசியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயில்வான் ரங்கநாதன்
சினிமா மற்றும் பத்திரிகை துறையில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.
இவர் சினிமாவில் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர்.
இதனை தொடர்ந்து தன்னுடைய மார்க்கட்டை உயர்த்துவதற்காக சினிமாவில் ட்ரெண்டிங்கில் உள்ள விடயங்களை எடுத்து பேசி வருகிறார்.
இவர் கூறுவது பொய்யென தெரிந்தும் சமூக வலைத்தளங்களில் கண்டனுக்காக இவரை பயன்படுத்தி வருகிறார்கள்.
கொளுத்தி விட வேண்டும்..
இந்த நிலையில் சமீபத்தில் நடிகை லட்சுமி மேனன் விஷாலை காதலிப்பதாகவும் அவரை இரகசியமாக திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் ஒரு புரளியை கிளப்பியிருந்தார்.
இது குறித்து நடிகர் விஷால் மறுப்பு செய்தியொன்றை அவரின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
மேலும் விஷால் ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது, “ வீட்டிலுள்ள பழைய பொருட்களுடன் சேரத்து ரங்கநாதன் போன்ற ஆட்களை கொளுத்தி விட வேண்டும்,
அத்துடன் உங்களின் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் தானே . இப்படி நடந்து கொள்வது சரியா?” என ஆவேசமாக பேசியுள்ளார்.
இந்த செய்தி பார்த்த விஷால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |