இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை எந்த நடிகர்னு தெரியுமா?
நடிகர் விஷால் குழந்தைப் பருவத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷால்
சமீபகாலமாக பிரபல நடிகர்களின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி தற்போது பிரபலம் ஒருவரின் புகைப்படம் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் விஷாலின் குழந்தைப் பருவ புகைப்படம் தான் இதுவாகும்.
சண்டைக்கோழி, துப்பறிவாளன், ஆம்பள, பூஜை, அவன் இவன், மார்க் ஆண்டனி போன்ற வெற்றி படங்களில் நடித்து அசத்திய இவர் தனது நடிப்பின் திறமையால் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தையும் வைத்துள்ளார்.
கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் பயங்கர வெற்றி பெற்றதுடன், துப்பறிவாளன் 2 படத்தில் இயக்குனராகவும் களமிறங்கினார்.
இந்த நிலையில், விஷாலின் குழந்தை வயது புகைப்படத்தை இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |