90ஸ்களில் நாயகன் நடிகர் வினீத்தை நினைவிருக்கா? இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம்

Vineeth Viral Photos
By Pavi Sep 30, 2024 03:59 AM GMT
Report

நடிகரும் பரத நாட்டிய கலைஞருமான வினீத்தின் தற்போதைய குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றர்.

15 நாள் கப்பல் பயணம்.. ஒரு வழியாக ஜப்பான் சேர்ந்த மாப்பிள்ளை- திருமணம் எப்போது?

15 நாள் கப்பல் பயணம்.. ஒரு வழியாக ஜப்பான் சேர்ந்த மாப்பிள்ளை- திருமணம் எப்போது?

வைரலட புகைப்படம்

90ஸ்களின் கதாநாயனான நடிகர் வினீத் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்துள்ளார்.'முதன் முதலாக ஆவாரம் பூ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமகமானார். 

90ஸ்களில் நாயகன் நடிகர் வினீத்தை நினைவிருக்கா? இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம் | Actor Vineeth Family Photos Goes To Viral

இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்ததால்  தமிழ்நாட்டின் திரைப்பட ரசிகர் சங்கத்தின் சிறந்த புதுமுகம் விருது இவருக்கு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பல படங்களில் நாயகனாகவும், கதையின் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்.

ஜாதிமல்லி, காதல் தேசம், சிம்ம ராசி, சுயம்வரம், வேதம், பிரியமான தோழி, உளியின் ஓசை என பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார். இவரத வாழ்க்கையில் இவர் ஒரு நடிகர் மட்டுமல்ல ஒரு பரதநாட்டிய கலைஞருமாவார்.

இவர் பல பரதநாட்டிய கச்சேரிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். வெளிநாடுகளில் நடக்கும் பல பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் கவனம் செலுத்தி வந்ததால் பல பட வாய்ப்புகளை தவறவிட்டார்.

90ஸ்களில் நாயகன் நடிகர் வினீத்தை நினைவிருக்கா? இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம் | Actor Vineeth Family Photos Goes To Viral

இவர் நடிகர், பரதநாட்டிய கலைஞர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நடன இயக்குனர் என பன்முக திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார். இதனால் இன்னமும் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

சந்ரமுகி படத்திற்கு பின்னர் சினிமாத்துறையில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் இவர் 2004ஆம் ஆண்டு ப்ரிசில்லா மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட வினீத்துக்கு ஒரு மகளும் உள்ளார்.

90ஸ்களில் நாயகன் நடிகர் வினீத்தை நினைவிருக்கா? இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம் | Actor Vineeth Family Photos Goes To Viral

மனைவி மகளுடன் இருக்கும் நடிகர் வினீத்தின் குடும்ப புகைப்படம் தற்போத இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் வினீத்தின் மனைவி இவரா என்றும் இவ்வளவு பெரிய மகளா என்றும் இணையவாசிகள் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். 

மகளை போல் ரஜினியும் விவாகரத்து முடிவு எடுத்தாரா? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்

மகளை போல் ரஜினியும் விவாகரத்து முடிவு எடுத்தாரா? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US