விக்ராந்த் மகன்களை பார்த்தீர்களா? அவரே வெளியிட்ட புகைப்படம்
ஹாலிவுட் நடிகர் போல் இருக்கும் விக்ராந்தின் மகன்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விக்ராந்த்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விக்ராந்த்.
இவர் கோலிவுட்டில் குறைவான படங்கள் நடித்திருந்தாலும் இவருக்கென தனி இடம் இருக்கின்றது.
இதனை தொடர்ந்து சினிமாவில் இருக்கும் போதே நடிகை மானசா ஹேமச்சந்திரனை 21 அக்டோபர் 2009 அன்று சென்னையில் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தற்போது அழகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
நடிகர் விஜயின் நெருங்கிய உறவினர் தான் நடிகர் விக்ராந்த், “முத்துக்கு முத்தான..” என்ற திரைப்படத்தில் தான் அதிகமான பிரபலமானார்.
மகன்களை பார்த்துருக்கீங்களா?
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தமிழ் பிரபலங்களின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில் இந்த வாரம் நடிகர் விக்ராந்தின் மகன்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ராந்த் கருப்பாக இருந்தாலும் அவர்களின் மகன்கள் ஹாலிவுட் நடிகர்கள் போல் இருக்கிறார்கள்.
புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ இது தான் உங்கள் மகன்களா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.