நடிகர் விஜயகுமார் பேரனா இது? மருத்துவராக வெளியிட்ட முதல் புகைப்படம்

Vijayakanth
By Manchu Apr 01, 2024 04:04 PM GMT
Report

நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் மகன் புகைப்படம் வைரலாகி வருகின்றது.

அனிதா விஜயகுமார்

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்தவர் நடிகர் விஜயகுமார். இவரது முதல் மனைவிக்கு கவிதா, அனிதா மற்றும் அருண் விஜய் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, ஸ்ரீதேவி, பிரீத்தா என்று மூன்று மகள் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார் டாக்டருக்கு படித்தவர். அவரது மகள் தியாவுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. இவர் தன்னுடன் படித்த தீலன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் விஜயகுமார் பேரனா இது? மருத்துவராக வெளியிட்ட முதல் புகைப்படம் | Actor Vijayakumars Daughter Anithas Son Srijay

அனிதாவின் இரண்டாவது மகன் ஸ்ரீ ஜெய் சமீபத்தில் டாக்டர் படிப்பை முடித்திருக்கிறார். இந்த புபைப்படத்தினை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

Baakiyalakshmi: பாக்கியாவை கட்டிப்பிடித்து கதறிய செழியன்... அடுத்த பிரச்சினை என்ன?

Baakiyalakshmi: பாக்கியாவை கட்டிப்பிடித்து கதறிய செழியன்... அடுத்த பிரச்சினை என்ன?

தனது ப்ரொபைலில் மாணவர் என்று இருந்த வார்த்தையை ஐ அம் டாக்டர் என்று மாற்றியுள்ளார். தம்பிக்கு அக்கா தியாவும் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

நடிகர் விஜயகுமார் பேரனா இது? மருத்துவராக வெளியிட்ட முதல் புகைப்படம் | Actor Vijayakumars Daughter Anithas Son Srijay

இப்படியான நிலையில் ஸ்ரீஜெய் முதல் முறையாக மருத்துவர் உடையில் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதற்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கடன் இல்லாமல் வாழ்வது எப்படி? இதையெல்லாம் செய்யாதீங்க

கடன் இல்லாமல் வாழ்வது எப்படி? இதையெல்லாம் செய்யாதீங்க

அனிதா விஜயகுமாருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தும் ஆனால் நடிக்க மறுத்துவிட்டு தனது படிப்பிலும், தனது வேலையிலும் கவனம் செலுத்தி வந்தார்.

இதே போன்று இவரது பிள்ளைகளும் அதையே பின் தொடர்ந்து மருத்துவராக மாறி இருக்கின்றனர்.

நடிகர் விஜயகுமார் பேரனா இது? மருத்துவராக வெளியிட்ட முதல் புகைப்படம் | Actor Vijayakumars Daughter Anithas Son Srijay

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         


10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US