விஜயகுமாரின் பேத்திக்கு விரைவில் திருமணம்: தாயுடன் போட்டோ ஷூட் - வைரலாகும் புகைப்படங்கள்

Vijaykumar Tamil Cinema
By Vinoja Nov 13, 2023 10:05 AM GMT
Vinoja

Vinoja

Report

சினிமா பிரபலங்களை பொருத்தவரையில் நடிகர் விஜயகுமார் குடும்பத்திற்கு எப்போதும் தனி இடம் கொடுக்கப்படுகின்றது. தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் ஒரு மாபெரும் நடிகர் தான் விஜயகுமார்.

இவரின் குடும்பத்தை சேர்ந்த அனைவருமே நடிப்புத் துறையில் பயணித்திருந்தாலும் அனிதா விஜயகுமார் மாத்திரம் தனக்கென வேறு பாதையை தெரிவுசெய்துக் கொண்டார்.

விஜயகுமாரின் பேத்திக்கு விரைவில் திருமணம்: தாயுடன் போட்டோ ஷூட் - வைரலாகும் புகைப்படங்கள் | Actor Vijayakumar Grand Daughter Married Soon

நடிகர் விஜயகுமாரின் மனைவிகள் இருவருக்கும் பிறந்த குழந்தைகள் தான் அனிதா விஜயகுமார், கவிதா விஜயகுமார், அருண் விஜய், பிரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றும் பிக் பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார்.

மோசமான முறையில் விளையாட வேண்டாம் Bully Gang... வைரலாகும் ரக்ஷிதாவின் ஆவேச பதிவு

மோசமான முறையில் விளையாட வேண்டாம் Bully Gang... வைரலாகும் ரக்ஷிதாவின் ஆவேச பதிவு


திருமணம் எப்போது? 

இவர்கள் அனைவருக்கும் மூத்த சகோதரி தான் அனிதா விஜயகுமார், தற்பொழுது வெளிநாட்டில் தனது கணவருடன் வாழ்ந்து வரும் அனிதா விஜயகுமார் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றார்.

விஜயகுமாரின் பேத்திக்கு விரைவில் திருமணம்: தாயுடன் போட்டோ ஷூட் - வைரலாகும் புகைப்படங்கள் | Actor Vijayakumar Grand Daughter Married Soon

இந்நிலையில் நடிகர் விஜயகுமாரின் பேத்தியும் டாக்டர் அனிதா விஜயகுமாரின் மகளுமான தியாவிற்கு தற்பொழுது திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமந்தா குளியலறையில் நடத்திய போட்டோ ஷூட் : இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்

சமந்தா குளியலறையில் நடத்திய போட்டோ ஷூட் : இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்


விஜயகுமாரின் பேத்திக்கு விரைவில் திருமணம்: தாயுடன் போட்டோ ஷூட் - வைரலாகும் புகைப்படங்கள் | Actor Vijayakumar Grand Daughter Married Soon

இதுகுறித்த சில புகைப்படங்களையும் அனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொழும்பு

02 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US