வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜேசன் சஞ்சய்யின் புதிய அப்டேட் என்ன தெரியுமா?

Vijay
By Pavi Jul 31, 2024 12:31 AM GMT
Pavi

Pavi

Report

லைக்காவின் தயாரிப்பில் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய்யின் புதிய திரைப்படத்தை தயாரிப்பு பணிகள் நடக்கவிருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் தயாரிப்பில் பல வதந்திகள் பரப்பட்ட நிலையில் இந்த செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

மஞ்சள் நிற தாவணியில் யாஷிகா வெளியிட்ட புகைப்படம்! வாயடைத்துப் போன ரசிகர்கள்

மஞ்சள் நிற தாவணியில் யாஷிகா வெளியிட்ட புகைப்படம்! வாயடைத்துப் போன ரசிகர்கள்

ஜேசன் சஞ்சய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தற்போது திரைப்படங்கள் நடிப்பதில் இருந்து விலகி உள்ளார். தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் GOAT திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜேசன் சஞ்சய்யின் புதிய அப்டேட் என்ன தெரியுமா? | Actor Vijay Son Jason Sanjay Movie New Update

விஜய் நடிப்பை விட்டு விலகி அரசியலில் களமிறங்கி உள்ளார். நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகினாலும் அவரது மகன் சினிமாவில் களமிறங்குவது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

அந்த வகையில் ஜேசன் சஞ்சய் கவின் நடிப்பில் ஒருபடத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜேசன் சஞ்சய்யின் புதிய அப்டேட் என்ன தெரியுமா? | Actor Vijay Son Jason Sanjay Movie New Update

ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது வங்கும் என்பது தொடர்பில் பல தகவல்கள் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் விடாமுயற்சி, வேட்டையன் என மிகப்பெரிய பட்ஜெட் படங்களையும் லைகா தயாரித்து வருகின்றது.

ந்த நிலையில் ஜேசன் சஞ்சய்யின் படத்தை தயாரிக்க மாட்டார்கள் என தகவல் வெளியாகி வதந்திகள் பரவின.இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது ஜேசன் சஞ்சய்யின் படத்தை பற்றிய புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜேசன் சஞ்சய்யின் புதிய அப்டேட் என்ன தெரியுமா? | Actor Vijay Son Jason Sanjay Movie New Update

இன்னும் ஓரிரு மாதங்களில் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது ஆரம்பிக்கபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் கைவிடப்பட இருப்பதாக வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல் சிங்கத்துடன் ஹீரோவாகும் ஸ்ரீஹரி.. கண்கலங்கிய வனிதா- ஓபன் டாக்

ரியல் சிங்கத்துடன் ஹீரோவாகும் ஸ்ரீஹரி.. கண்கலங்கிய வனிதா- ஓபன் டாக்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US