ரியல் சிங்கத்துடன் ஹீரோவாகும் ஸ்ரீஹரி.. கண்கலங்கிய வனிதா- ஓபன் டாக்

Tamil Cinema Vanitha Vijaykumar
By DHUSHI Jul 30, 2024 05:00 PM GMT
Report

மகன் சிங்கத்துடன் நடிப்பது குறித்து நடிகை வனிதா விஜயகுமார் கண்ணீருடன் சில வார்த்தைகளை பகிர்ந்துள்ளார்.

வனிதா விஜயகுமார்

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான “சந்திரலேகா” படத்தில் மூலம் என்றி கொடுத்தவர் வனிதா விஜயகுமார்.

இதனை தொடர்ந்து பெரியளவில் படங்கள் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

ரியல் சிங்கத்துடன் ஹீரோவாகும் ஸ்ரீஹரி.. கண்கலங்கிய வனிதா- ஓபன் டாக் | Actress Vanitha Emotion Son Sri Hari Acting Lion

நீண்ட நாட்களுக்கு பின்பு கணவரை விவாகரத்து செய்துவிட்டு அடுத்தடுத்து 2 திருமணங்கள் செய்து சர்ச்சை நாயகியாகவே மாறி விட்டார்.

சினிமா பிரேக் கொடுத்து விட்டு, தற்போது சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என வனிதா பிஸியாக இருந்து வருகிறார்.

ரியல் சிங்கத்துடன் ஹீரோவாகும் ஸ்ரீஹரி.. கண்கலங்கிய வனிதா- ஓபன் டாக் | Actress Vanitha Emotion Son Sri Hari Acting Lion

கதாநாயகனாக அறிமுகமாகும் ஸ்ரீஹரி

ரியல் சிங்கத்துடன் ஹீரோவாகும் ஸ்ரீஹரி.. கண்கலங்கிய வனிதா- ஓபன் டாக் | Actress Vanitha Emotion Son Sri Hari Acting Lion

இந்த நிலையில் வனிதாவின் மகனும், விஜயகுமாரின் பேரனுமாகிய விஜய் ஸ்ரீஹரி நடிக்கும், "மாம்போ" திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

இந்த திரைப்படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார்.நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன் இந்த படத்தை தயாரிக்கிறார்.

ரியல் சிங்கத்துடன் ஹீரோவாகும் ஸ்ரீஹரி.. கண்கலங்கிய வனிதா- ஓபன் டாக் | Actress Vanitha Emotion Son Sri Hari Acting Lion

கண்ணீருடன் பேசிய வனிதா

இது குறித்து பேசிய வனிதா, “ என்னோட எமோஷன்களை எல்லாம் ரொம்ப நாள் கண்ட்ரோல் பண்ணி வச்சிருந்தேன். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்னு சொல்வாங்க. மகனுக்கு இப்படியொரு மேடை கிடைக்கும் என்றறு நான் எதிர்பார்க்கவில்லை.

நல்ல தயாரிப்பு நிறுவனம், பிரபுசாலமன் மாதிரி மிகப் பெரிய டைரக்டர் படத்தில் அறிமுகம் ஆகுறான். சிங்கத்தோடு நடிக்கிறது தான் எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது.

ரியல் சிங்கத்துடன் ஹீரோவாகும் ஸ்ரீஹரி.. கண்கலங்கிய வனிதா- ஓபன் டாக் | Actress Vanitha Emotion Son Sri Hari Acting Lion

எனக்கு ஒரு கோடி கொடுத்தாலும் சிங்கம் பக்கத்தில் போக முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. இது நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையா இருக்கு" என பேசியிருந்தார்.

இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. செய்தியை பார்த்த பலர் ஸ்ரீஹரிக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US