ஜேசன் சஞ்சய் அணிந்திருக்கும் Hugo Boss Shirt விலை எவ்வளவு தெரியுமா? சுவாரஸ்ய தகவல்கள்
ஜேசன் சஞ்சய் அணிந்திருக்கும் Hugo Boss Shirt விலை மற்றும் அது தொடர்பான மேலதிக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஜேசன் சஞ்சய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் அன்பு மகன் தான் ஜேசன் சஞ்சய்.
இவர் வெளிநாட்டில் திரையாக்கம் தொடர்பான படிப்பை படித்து விட்டு தற்போது கோலிவுட்டில் நுழையவுள்ளார்.
நடிகர் விஜய் சினிமாவிலிருந்து இடைவிலகும் பொழுது மகன் சஞ்சயின் வருகை ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.
அத்துடன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகராக நடிக்கவுள்ளாராம்.
Hugo Boss Shirt விலை
இந்த நிலையில், ஜேசன் சஞ்சய் சமீபத்தில் பிரபல நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் Hugo Boss நிறுவனத்தின் தயாரிப்பு மேற்ச்சட்டையை அணிந்திருந்தார்.
இதன் விலை இந்திய ரூபாயில் 15, 500 ரூபாய் என கூறப்படுகின்றது. மேலும் இந்த நிறுவனத்தின் ஆடைகள் முழு பருத்தியில் செய்யப்படுகின்றதாம்.
இந்த நிறுவனத்தின் வாசணை திரவியத்தை தான் இந்திய பிரபல நடிகர்கள், நடிகைகள் பயன்படுத்துகிறார்களாம். இதனை பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே உறுதிச் செய்துள்ளார்.
மேலும் Hugo Boss நிறுவனத்தின் பிராண்டன் இந்த ஆண்டிற்கான (2023) இந்திய அம்பாஸிடராக சோனம் கபூரின் தம்பியும், அனில் கபூரின் மகனுமான பாலிவுட் நடிகர் ஹர்ஷவர்தன் கபூர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |