நடிகர் விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சை... லியோவில் நடித்த ஜனனியால் அவிழ்ந்த உண்மை

Vijay Janani Gunaseelan Leo
By Manchu Nov 07, 2023 03:09 AM GMT
Manchu

Manchu

Report

நடிகை ஜனனி லியோ படப்பிடிப்பில் விஜய்யுடன் பேசிக் கொண்டிருந்ததை நிகழ்வினை கூறியுள்ள நிலையில், விஜய் அவரது மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது.

விஜய்யுடன் ஜனனி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் நடிப்பில் சமீபமாக வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் லியோ.

வசூலிலும் சாதனை படைத்து வரும் லியோவில் பிக்பாஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஜனனியுடன் இந்த படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சை... லியோவில் நடித்த ஜனனியால் அவிழ்ந்த உண்மை | Actor Vijay Sangeetha Divorce Janani Open Talk

லோகேஷ் கனகராஜ் இப்படத்தினை இயக்கியுள்ளார். இந்நிலையில் விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சை இணையத்தில் அதிகமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது ஜனனி கூறிய சில விடயங்கள் தெளிவை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் விஜய் கீர்த்தி சுரேஷ் உடன் நெருக்கம் என்றும் சங்கீதாவுடன் விவாகரத்து என்றும் கூறப்பட்டு வருகின்றது.

அரைகுறை ஆடையுடன் கல்லூரி வந்த கமல்ஹாசன்... அசிங்கப்பட்ட மகள் சுஹாசினி! பிரதீப் ரசிகர்களின் கொதிப்பு

அரைகுறை ஆடையுடன் கல்லூரி வந்த கமல்ஹாசன்... அசிங்கப்பட்ட மகள் சுஹாசினி! பிரதீப் ரசிகர்களின் கொதிப்பு

இந்நிலையில், லியோவில் நடித்துள்ள ஜனனி அளித்த பேட்டி ஒன்றில், லியோ படப்பிடிப்பு செட்டில் நடிகர் விஜய் தன்னிடம் பேசும் போது, தனது பேச்சைக் கேட்டு தனது மனைவியின் தங்கையை போன்று பேசுவதாகவும், எனது மனைவியும் ஜாஃப்னா தான் தெரியுமா? அவர் மிகவும் அமைதியானவர்... அமைதியாக தான் பேசுவார் என்று கூறியுள்ளார்.

நடிகர் விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சை... லியோவில் நடித்த ஜனனியால் அவிழ்ந்த உண்மை | Actor Vijay Sangeetha Divorce Janani Open Talk

அத்தருணத்தில் ஜனனி தன்னுடன் தளபதி இருக்கிறாரே என்று நினைத்து மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளாராம்.

ஜனனி இவ்வாறு கூறியதைக் கேட்ட ரசிகர்கள், விஜய் தனது மனைவியை குறித்து பேசியுள்ளதால், தற்போது வெளிவரும் விவாகரத்து சர்ச்சை எல்லாம் வதந்தி என்று உறுதியாக கூறிவருகின்றனர்.

ரெட் கார்டு வாங்கி சென்ற பிரதீப் அடுத்து என்ன செய்யப் போகிறார்? அவரே வெளியிட்ட அடுத்த பதிவு

ரெட் கார்டு வாங்கி சென்ற பிரதீப் அடுத்து என்ன செய்யப் போகிறார்? அவரே வெளியிட்ட அடுத்த பதிவு

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US