மக்களுக்காக அரசியலுக்குள் நுழையும் விஜய்யின் சொத்து மதிப்பு தெரியுமா? முழுவிவரம் இதோ

Vijay Tamil Cinema
By DHUSHI Feb 05, 2024 06:44 AM GMT
Report

பயணத்திற்கு தயாராகிய களத்தில் இருக்கும் விஜய்யின் சொத்து மதிப்பு தொடர்பான விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கின்றது.

விஜய்

பிக்பாஸ் 7க்கு பிறகு புதிய கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட அர்ச்சனா- அவரே வெளியிட்ட வீடியோ

பிக்பாஸ் 7க்கு பிறகு புதிய கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட அர்ச்சனா- அவரே வெளியிட்ட வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். 

கோலிவுட்டை பொறுத்தவரையில் விஜய்யிற்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் தந்தை இயக்கிய “வெற்றி” படத்தின் மூலம் அறிமுகமானார்.

மக்களுக்காக அரசியலுக்குள் நுழையும் விஜய்யின் சொத்து மதிப்பு தெரியுமா? முழுவிவரம் இதோ | Actor Vijay Net Worth In Tamil

இதனை தொடர்ந்து தற்போது வரை சுமாராக 67 திரைப்படங்கள் நடித்துள்ளார். இவர் நடித்த படங்களில் சில படங்கள் தோற்றாலும் பெருமளவிலான திரைப்படங்கள் வெற்றியையே கொடுத்துள்ளது.

சினிமாவை விட்டு அரசியலுக்குள் நுழையும் விஜய் தொடர்பிலான செய்திகள் தற்போது அதிகமாக வைரலாகி கொண்டிருக்கின்றது.

மக்களுக்காக அரசியலுக்குள் நுழையும் விஜய்யின் சொத்து மதிப்பு தெரியுமா? முழுவிவரம் இதோ | Actor Vijay Net Worth In Tamil

சொத்து மதிப்பு

ஆண்களுக்கு வழுக்கை வருவதற்கான காரணம் இதுதான்

ஆண்களுக்கு வழுக்கை வருவதற்கான காரணம் இதுதான்

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு தொடர்பிலான விவரங்கள் வெளியாகியிருக்கின்றது.

மக்களுக்காக அரசியலுக்குள் நுழையும் விஜய்யின் சொத்து மதிப்பு தெரியுமா? முழுவிவரம் இதோ | Actor Vijay Net Worth In Tamil

இவர் ஒரு படத்திற்கு 150 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார், ஆனால் தற்போது தளபதி 68 படத்திற்கு 200 கோடி சம்பளம் கேட்டிருக்கிறாராம். அதுமட்டுமில்லாமல் விளம்பரங்கள் மூலம் 10 கோடிக்கு சம்பளம் வருகிறதாம்.

மேலும், இவர் பேரில் பல திருமண மண்டபங்களும் இருக்கிறது, அவற்றை வாடகைக்கும் விட்டிருக்கிக்கிறாராம்.

இந்திய மதிப்பின் படி பார்க்கையில் ரூ.474 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

மக்களுக்காக அரசியலுக்குள் நுழையும் விஜய்யின் சொத்து மதிப்பு தெரியுமா? முழுவிவரம் இதோ | Actor Vijay Net Worth In Tamil

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US