விஜய்யின் மகள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? எப்படி வளந்துட்டாங்கனு பாருங்க
விஜய்யின் மகளாக திவ்யா சாஷாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் எப்போதும் ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்.
இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர் தான் இலங்கையைச் சேர்ந்த சங்கீதா. விஜய்- சங்கீதா தம்பதிகளுக்கு திவ்யா சாஷா மற்றும் ஜேசன் சஞ்சய் என இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.
விஜய் நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் வெளியாகி சூப்பராக ஓடி அதிக வசூலைப் பெற்றிருந்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் விஜய்யின் 68ஆவது திரைப்படத்தை வெங்கட் பிரபுதான் இயக்க இருக்கிறார்.
விஜய்யின் மகள்
விஜய்யின் மகளான திவ்யா சாஷா சென்னை அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வந்தார்.
இவருக்கு தற்போது 18 வயதாகின்ற நிலையில், வெளிநாட்டில் தங்கி படித்து வருகிறார். மேலும், இவர் 2016ஆம் ஆண்டு வெளியான தெறி திரைப்படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தார்.
அந்த திரைப்படத்தில் கூட சிறிய பிள்ளையாக இருந்த அவர் தற்போது செம்ம மாடர்னாக மாறியிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |



