நடிகர் விஜய்யின் மகள் திவ்யாவா இது? அடையாளம் தெரியாமல் எப்படி வளர்ந்திட்டார்னு பாருங்க
நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா, தன்னுடைய நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். பொங்களுக்கு வெளியாக இருக்கும் இந்த படத்தில் விஜய் ஆப் டெவலப்பராக நடித்து வருகிறார்.
வாரிசு படத்தில் நடித்து முடித்த பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார் விஜய்.
இவருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்கிற மகளும் உள்ளனர். இதில் ஜேசன் வேட்டைக்காரன் படத்திலும், திவ்யா தெறி படத்திலும் நத்துள்ளார்.

அடையாளம் தெரியாமல் திவ்யா
தெறி படத்தில் நடித்தபோது சின்னப்பெண்ணாக இருந்த திவ்யா சாஷா, தற்போது அடையாளம் தெரியாமல் மளமளவென வளர்ந்துவிட்டார்.
இவர் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நிலையில், ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.



