பிரபல நடிகரின் மனைவி மரணம்: அதிர்ச்சியில் பிரபலங்கள்
death
wife
udej
By Manchu
பிரபல தெலுங்கு நடிகர் உத்தேஜின் மனைவி பத்மாவதி புற்றுநோயினால் இன்று மரணமடைந்துள்ளார்.
சில ஆண்டுகளாக புற்றுநோயினால் அவதிப்பட்டு வந்த இவரின் நிலை, மோசமடையவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பத்மாவதியின் மரண செய்தி அறிந்த உடன் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மருத்துவமனைக்கு விரைந்து வந்த நிலையில், அவரைப் பார்த்த உத்தேஜ் கதறி அழுத்துள்ளார்.
உத்தேஜின் மயூகா டாக்கீஸ் ஃபிலிம் ஆக்டிங் ஸ்கூலை பத்மாவதி தான் நிர்வகித்து வந்தார். மேலும் தன் கணவருடன் சேர்ந்து ரத்ததான முகாம்கள் உள்பட பல நல்ல காரியங்களை செய்து வந்துள்ளார்.
இதனை அறிந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உத்தேஜுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US