மகனை போட்டோ எடுக்காதீங்க.. பத்திரிகையாளர்களிடம் கூறிய சூர்யா- ஏன் தெரியுமா?
மகனை புகைப்படம் எடுக்க வேண்டாம் என நடிகர் சூர்யா கண்டிப்புடன் கூறிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா.
இவரின் நடிப்பில் விரைவில் “கங்குவா” என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் நடிகர் சூர்யா மும்பையில் குடும்பத்துடன் செட்டிலான நிலையில் “அகரம் அறக்கட்டளை விழா” நிகழ்வில் பங்கேற்க சென்னை வந்துள்ளார்.
வரும் வழியில் மும்பை ஏர்போட்டில் ஊடவியலாளர்களை சந்தித்துள்ளார்.
ஊடவியலாளர்களை கண்டித்த சூர்யா
அப்போது அங்குள்ள ஊடவியலாளர்களை பார்த்து மகனை புகைப்படம் எடுக்க வேண்டாம் என கண்டிப்புடன் கூறியுள்ளார்.
இதற்கு ஆதரவளித்த ஊடவியலாளர்களும் மகனை எந்தவிதமான புகைப்படங்களோ வீடியோக்களோ எடுக்கவில்லை.
வீடியோவை பார்த்த இணையவாசிகள்,“ சூர்யா ஏன் இப்படி கூறியிருப்பார? ” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
#Suriya looked dapper while being snapped at the airport today!#ZoomTV #ZoomPapz #CelebSpotted #Bollywood pic.twitter.com/xj15QcjAgf
— @zoomtv (@ZoomTV) July 18, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |