தேவையில்லாமல் பேசிய ஜோதிகா! வீட்டை விட்டு வெளியே அனுப்பிய சிவக்குமார்.. நடந்தது என்ன?
தேவையில்லாமல் பேசிய காரணத்தினால் நடிகை ஜோதிகாவை சிவக்குமார் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் குடும்பமாக சினிமாத்துறையில் இருக்கிறார்கள் என்றால் அது சூர்யாவின் குடும்பத்தினர் தான்.
அந்த வகையில் அப்பா, மனைவி, தம்பி என அனைவரும் கோலிவுட்டில் முன்னணி நாயகர்களாக இருக்கிறார்கள்.
சூர்யாவை திருமணம் செய்யும் போது அவரின் அப்பா சிவக்குமார் ஜோதிகாவை இனி நடிக்கக்கூடாது என கூறி தான் திருமணம் செய்து வைத்தாராம்.
ஆனால் காலங்கள் செல்ல செல்ல இது மாறி, ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடிக்க துவங்கி விட்டார்.
கைநழுவி போன திரைப்படம்
இந்த நிலையில், ஜோதிகா நடித்த திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியின் தான் முடிந்தது. பின்னர், கார்க்கி என்ற திரைப்படத்திற்கு முதலில் ஜோதிகா தான் புக் செய்யப்பட்டார்.
சில பல காரணங்களினால் இந்த படம் சாய்பல்லவி கைவசமானது. ஆனால் இந்த திரைப்படம் மாத்திரம் ஜோதிகாவிற்கு கிடைத்திருந்தால் ஜோதிகாவிற்கு இது ஒரு மிகப்பெரிய ரீ - என்றியாக இருந்திருக்கும்.
மேலும் சிவக்குமாரின் பேச்சை கேட்காத காரணத்தினால் தான் இது போன்ற தோல்விகள் ஏற்பட்டது என சினிமா வட்டாரங்களில் உள்ளவர்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள், “ ஜோதிகாவின் குடும்பத்தில் இப்படியொரு பிரச்சினையா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |