நடிகர் பாக்கியராஜை கல்லால் அடிக்க சென்றது ஏன்? பல ஆண்டு கதையை உடைத்த நடிகர் சுந்தர்ராஜன்

Bhagyaraj
By Manchu Feb 27, 2026 08:45 AM GMT
Report

நடிகர் பாக்கியராஜ் வந்த காரை கல்லால் அடிக்க முயன்ற நடிகர் சுந்தர்ராஜனின் முன்னாள் கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இயக்குனர் பாக்கியராஜ்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர், நடிகராக வலம் வரும் பாக்கியராஜ், பல படங்களை இயக்கி நடித்துள்ளார்.

இவருடன் இயக்குனராக வேண்டும் என்று சேர்ந்தவர் தான் நடிகர் ஆர். சுந்தர்ராஜன்... ஆனால் சில ஆண்டுகளுக்கு பின்பு இருவரும் பிரிந்த நிலையில், கோபத்தில் சுந்தர்ராஜன் பாக்கியராஜின் காரை கல்லால் அடிக்க முயன்றார்.

நடிகர் பாக்கியராஜை கல்லால் அடிக்க சென்றது ஏன்? பல ஆண்டு கதையை உடைத்த நடிகர் சுந்தர்ராஜன் | Actor Sundarrajan Tried To Stone Bhagyaraj

பாக்கியராஜின் சிறுவயது நண்பர் தான் நடிகர் சுந்தர் ராஜன். இருவரும் 1974ம் ஆண்டு அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தினை பார்த்து, இயக்குனராக வேண்டும் என சென்னைக்கு வந்துள்ளனர்.

பின்பு பாரதிராஜாவுடன் உதவியளராக இருந்த பாக்கியராஜ், பின்னாளில் உதவி இயக்குனராகவும், நடிகராகவும் வளர்ந்தார். பின்பு இரட்டை இயக்குனராக வர நினைத்து, சுந்தர்ராஜன் யோசித்துக் கொண்டிருந்தார்.

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா திருமணம்! எத்தனை கோடி செலவு தெரியுமா?

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா திருமணம்! எத்தனை கோடி செலவு தெரியுமா?

மனம் திறந்த சுந்தர்ராஜன்

சமீபத்தில் சுந்தர்ராஜன் காணொளி ஒன்றில் பேசுகையில், பாக்கியராஜ் உதவி இயக்குனராக இருந்த போது தனக்கு ஒரு கடிதம் எழுதினான் என்றும் அதில் நீ ஊருக்கு போ, நான் இயக்குனராக ஆனதும் என்னை மறுபடியும் கூப்பிடுவதாகவும், ஊருக்கு சென்று தங்கைகளுக்கு திருமணம் செய்து என பக்கம் பக்கமாக எழுதியிருந்தார்.

அதன் சுந்தர்ராஜ் இன்லாண்ட் லெட்டர் ஒன்றினை வாங்கி அதன் நடுவில் நன்றி என மிகப்பெரியதாக எழுதி அனுப்பிவிட்டதாகவும், அதன் பின்பு பாக்கியராஜ் இயக்குனர் நடிகராகவும் மாறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் பாக்கியராஜை கல்லால் அடிக்க சென்றது ஏன்? பல ஆண்டு கதையை உடைத்த நடிகர் சுந்தர்ராஜன் | Actor Sundarrajan Tried To Stone Bhagyaraj

பாக்கியராஜின் மௌன கீதங்கள் படம் வெளியான போது தன்னிடம் 2 ரூபாய் மட்டும் இருந்தது. அதனை வைத்து சாப்பிட்டாமல் பட்டினியாக அந்த படத்தினை பார்த்தேன்.

தனது நண்பன் நான் இல்லாமலேயே ஜெயித்துவிட்டான் என்றும், இனி அவனுக்கு நான் தேவையில்லை... ஆனால் இதற்கு பின்பு நான் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தேன்.

பிக் பாஸ் சௌந்தர்யா காதலனுடன் நடுவீதியில் பார்த்த வேலை! வைரலாகும் காணொளி

பிக் பாஸ் சௌந்தர்யா காதலனுடன் நடுவீதியில் பார்த்த வேலை! வைரலாகும் காணொளி

  

கல்லால் அடிக்க சென்றது ஏன்?

அப்பொழுது மௌனகீதங்கள் பார்த்த ஒரு தயாரிப்பாளர் பாக்கியராஜிற்கு, பென்ஸ் கார் ஒன்றினைக் கொடுத்து அடுத்த படத்திற்கு அவரை நடிப்பதற்கு அழைத்துள்ளார். 

தனது நண்பருடன் பாக்கியராஜ் அந்த காரில் வந்து கொண்டிருக்கையில், சுந்தர்ராஜன் தேனாம்பேட்டை நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்பொழுது காரில் சென்ற பாக்கிராஜ் தனது நண்பன் பழனிச்சாமி மூலமாக சுந்தர்ராஜனை அழைத்துள்ளார்.

நடிகர் பாக்கியராஜை கல்லால் அடிக்க சென்றது ஏன்? பல ஆண்டு கதையை உடைத்த நடிகர் சுந்தர்ராஜன் | Actor Sundarrajan Tried To Stone Bhagyaraj

அப்பொழுது சுந்தர்ராஜன் வர மறுத்துள்ளார். மீண்டும் மீண்டும் சுந்தர்ராஜனை அழைத்த போது தான் கல்லை எடுத்து அடிக்க சென்றாராம்.

அதன் பின்பு பாக்கியராஜ் அவன் வரமாட்டான் நீ வா போகலாம் என்று சொல்லிவிட்டு காரில் கிளம்பினாராம். எந்த சாலையில் தானும், பாக்கியராஜும் பட்டினியாக நடந்து சென்றோமோ? அதே சாலையில் அவன் காரிலும், நான் நடந்தும் சென்றதாக சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW            
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US