அம்பானியை மிஞ்சும் பேய் பட இயக்குனர் சுந்தர் சி '51' வயதில் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

Sundar C Net worth
By Pavi Nov 25, 2024 01:05 AM GMT
Report

 முழுவிபரம் தற்போது வெறும் 56 வயதே ஆகும் சுந்தர் சி யின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஊதா நிற உடையில் செம ஹொட் போஸ் கொடுத்த ராஷி கண்ணா... குவியும் லைக்குகள்

ஊதா நிற உடையில் செம ஹொட் போஸ் கொடுத்த ராஷி கண்ணா... குவியும் லைக்குகள்

சுந்தர் சி சொத்து மதிப்பு

சுந்தர் சி மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். ஜெயராம், குஷ்பு நடிப்பில் கடந்த 1995-ம் ஆண்டு திரைக்கு வந்த முறைமாமன் படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார் சுந்தர் சி. தற்போது இருக்கும் மிகப்பெரிய இயக்குனர்களில் சுந்தர் சியும் ஒருவராவார்.

அம்பானியை மிஞ்சும் பேய் பட இயக்குனர் சுந்தர் சி

பல ஸ்டார் ஹீரோக்களை வைத்து ஹிட்டான பல படங்களை இவர் நடித்துள்ளார். இவரின் இயக்கத்தில் வெளியான பல படங்கள் ரசிகர்களால் இன்றும் விரும்பப்பட்டு வருகின்றது. தற்போது இவருக்கு 56 வயதாகின்றது.

இந்த நிலையில் அவரின் சொத்து மதிப்பு பற்றி தற்போது வெளியாக உள்ளது. சுந்தர் சி-யின் சொத்து மதிப்பு ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

அம்பானியை மிஞ்சும் பேய் பட இயக்குனர் சுந்தர் சி

இவர் இயக்குனராக ரூ.3 முதல் ரூ.4 கோடியும், நடிகராக நடிக்க ரூ.1 அல்லது 2 கோடியும் சம்பளமாக வாங்கி வருகிறார். தன் மனைவி குஷ்பு உடன் சேர்ந்து சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார் சுந்தர் சி.

அந்நிறுவனம் மூலம் நான் சிரித்தால், நட்பே துணை, மீசைய முறுக்கு, அரண்மனை 2 போன்ற வெற்றிப்படங்களை தயாரித்து அதன் மூலமும் கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார். பல சொகுசு கார்களும் சென்னையில் பங்களா போல வீடொன்றும் உள்ளது.    

அம்பானியை மிஞ்சும் பேய் பட இயக்குனர் சுந்தர் சி

பாலிவுட் போனதும் மொத்தமாக மாறிய கீர்த்தி சுரேஷ்... குத்தாட்டம் போடும் காணொளி வைரல்

பாலிவுட் போனதும் மொத்தமாக மாறிய கீர்த்தி சுரேஷ்... குத்தாட்டம் போடும் காணொளி வைரல்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US