இரண்டாவது திருமணம்- சித்தார் முதல் மனைவியை பிரிய இவருடன் ஏற்பட்ட காதல் தான் காரணமாம்.. பளீச்

Siddharth Aditi Rao Hydari Tamil Cinema Marriage Divorce
By DHUSHI Sep 18, 2024 08:50 PM GMT
DHUSHI

DHUSHI

Report

நடிகர் சித்தார்த் அவருடைய முதல் மனைவியை விவாகரத்து செய்வதற்கான காரணம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

சுயமரியாதை ரொம்ப முக்கியம், இவர் தான் எல்லாத்துக்கும் காரணம்- பிக்பாஸ் அர்ச்சனா குரல்

சுயமரியாதை ரொம்ப முக்கியம், இவர் தான் எல்லாத்துக்கும் காரணம்- பிக்பாஸ் அர்ச்சனா குரல்

நடிகர் சித்தார்த்

தமிழ் சினிமாவில் கடந்த 2003ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான “பாய்ஸ்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகர் சித்தார்த்.

இதனை தொடர்ந்து மணி ரத்னம் இயக்கிய “இயக்கிய ஆயுத எழுத்து” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இரண்டாவது திருமணம்- சித்தார் முதல் மனைவியை பிரிய இவருடன் ஏற்பட்ட காதல் தான் காரணமாம்.. பளீச் | Actor Siddharth Divorce His 1St Wife For Reason

இப்படி சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலங்களிலேயே பெரிய பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்த சித்தார்த் காலப்போக்கில் பட வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கி சினிமா பக்கம் சென்று விட்டார்.

கோலிவுட் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு சித்தார்த் நடிப்பில் “ சித்தா” திரைப்படம் வெளியானது. இதில் யாரும் நினைத்து பார்க்காத வெற்றி தேடிக் கொடுத்தது.

இரண்டாவது திருமணம்- சித்தார் முதல் மனைவியை பிரிய இவருடன் ஏற்பட்ட காதல் தான் காரணமாம்.. பளீச் | Actor Siddharth Divorce His 1St Wife For Reason

விவாகரத்திற்கான காரணம்

விக்னேஷ் சிவன் பிறந்த நாளுக்கு முத்தமழை பொழிந்து நயன் போட்ட பதிவு... குவியும் வாழ்த்துக்கள்

விக்னேஷ் சிவன் பிறந்த நாளுக்கு முத்தமழை பொழிந்து நயன் போட்ட பதிவு... குவியும் வாழ்த்துக்கள்

இதனிடையே சித்தார்த் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்த வரை மேக்னா என்ற பெண்ணை 2003-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை.

தொடர்ந்து இருவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தனித்து வாழ ஆரம்பித்தனர். இறுதியாக கடந்த 2007-ல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இரண்டாவது திருமணம்- சித்தார் முதல் மனைவியை பிரிய இவருடன் ஏற்பட்ட காதல் தான் காரணமாம்.. பளீச் | Actor Siddharth Divorce His 1St Wife For Reason

இதற்கிடையே திருமணத்திற்கு பின்னர் சித்தார்த்திற்கு சைஃப் அலி கானின் சகோதரி சோஹா அலி கானுடன் காதல் ஏற்பட்டதாகவும் இதுதான் மேக்னாவை விவாகரத்து செய்ய காரணம் என்றும் கூறப்படுகின்றது.

தற்போது சித்தார்த் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போகிறார். ஆனால் அவரின் முதல் மனைவி எங்கிருக்கிறார்? என்ன செய்கிறார்? என்ற தகவல் தெரியவில்லை.

மாறாக விவாகரத்திற்கு பின்னர் நடிகர் சித்தார்த்- சமந்தாவை காதலித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.     

இரண்டாவது திருமணம்- சித்தார் முதல் மனைவியை பிரிய இவருடன் ஏற்பட்ட காதல் தான் காரணமாம்.. பளீச் | Actor Siddharth Divorce His 1St Wife For Reason

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

  

மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, ஈச்சமோட்டை

07 Mar, 2025
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Zürich, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US