பாக்யராஜுக்கு இப்படியொரு மகன் இருக்காரா? நியூ லுக் எப்படி இருக்கிறார் பாருங்க!
பாக்யராஜ் மகனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்யராஜ்
தமிழ் சினிமாவில் ஜாம்பவான் என கூறும் அளவிற்கு பிரபலமான நடிகர் தான் பாக்யராஜ்.
இவர் நடிகர் என்று தான் நமக்கு தெரியும் ஆனால் இவர் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குநர் என பல வேலைகள் செய்துள்ளார்.
இவர் 90களில் சிறந்த திரைப்படங்களை எழுதியுள்ளார் என்பதும் அதற்கென ஒரு தனி ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது சினிமா படங்களில் இருந்து கொஞ்சம் விலகி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.
சாந்தணுவா இது?
இந்த நிலையில் நடிகர் பாக்யராஜிற்கு சந்தணு மட்டுமல்ல அவருக்கு சரண்யா என்ற மகளும் இருக்கிறார்.
பாக்யராஜ் போல் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக வலம் வர வேண்டும் என சாந்தணுவும் சினிமா பயணத்தை ஆரம்பித்தார் ஆனால் அவருக்கு சரியாக செட்டாகவில்லை.
தற்போது சினிமா படங்களில் நடித்தும் வருவதுடன் அதிகமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள்.
அந்த வகையில் மீசை இல்லாமல் பார்ப்பதற்கு 20 வயது இளைஞர் போல் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதில் பார்க்கும் போது சாந்தணுக்கு திருமணமாகி விட்டதா? என்று கூட சந்தேகமாக இருக்கும். அந்தளவு இளமையாக இருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |