காமெடி நடிகர் சதீஷின் மனைவியா இது? அடையாளம் தெரியாமல் வளர்ந்த மகள்! குட் நிவூஸ் சொன்ன சதீஷ்
தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகரான சதீஷ் தனது முதல் விருதை பெற்றுள்ள நிலையில் அந்த விருதுடன் கூடிய புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
ஜித்தன் ரமேஷ் நடித்த ’ஜெர்ரி’ என்ற திரைப்படத்தில் காமெடி நடிகராக சதீஷ் அறிமுகமானார்.
அதன்பின் அவர் மதராசபட்டணம், வை ராஜா வை, மான் கராத்தே, வேலாயுதம், தங்கமகன், அண்ணாத்த, ரெமோ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
சதீஷ் நாயகனாக நடித்த ’நாய் சேகர்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் நடிகர் சதீஷ்க்கு சிறந்த அறிமுக நடிகர் என்ற விருது கிடைத்துள்ளது.
சதீஷ் மகளா இது?
இந்த விருதுடன் தன் மகள் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சதீஷ் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
சதீஷ் மகள் அதற்குள் வளர்ந்துவிட்டாரே என்று ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.
இதேவேளை, மனைவியின் புகைப்படத்தினையும் ரசிகர்கள் வைரவாக்கி வருகின்றனர்.