திருமணத்தின் போது ரோபோ ஷங்கர் எப்படியிருந்தார் தெரியுமா? அரிய புகைப்படம் இதோ

Robo Shankar
By Manchu Feb 09, 2024 01:30 AM GMT
Manchu

Manchu

Report

நடிகர் ரோபோ சங்கர் திருமணத்தின் போது எடுக்கப்பட்டு அரிய புகைப்படம் வைரலாகி வருகின்றது.

ரோபோ சங்கர்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம்வரும் ரோபோ சங்கர், பிரபல ரிவியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிரபல ரிவி நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு என்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் தனி இடத்தினை பிடித்த இவர், தற்போது வெள்ளித்திரையிலும் கலக்கி வருகின்றார்.

குரு பெயர்ச்சியால் உருவாகும் அபூர்வ யோகம்: ராஜவாழ்க்கையை அடையும் 3 ராசிகள்

குரு பெயர்ச்சியால் உருவாகும் அபூர்வ யோகம்: ராஜவாழ்க்கையை அடையும் 3 ராசிகள்

ரோபோ ங்கர் கடந்த ஆண்டு மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டு உடல் எடை மெலிந்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

திருமணத்தின் போது ரோபோ ஷங்கர் எப்படியிருந்தார் தெரியுமா? அரிய புகைப்படம் இதோ | Actor Robo Shankars Wedding Photos Viral

அதிலிருந்து மீண்டு தற்போது தனது வேலையை பார்த்து வரும் ரோபோ சங்கர், சில மாதங்களுக்கு கிளி வளர்த்து அதனால் பிரச்சினையில் மாட்டிக் கொண்டார். பின்பு அபாராத தொகையை கட்டி அந்த பிரச்சினையிலிருந்து மீண்டதுடன், கிளியையும் அரசிடம் ஒப்படைத்தார்.

வைரலாகும் திருமண புகைப்படம்

தற்போது உடல் எடையை பழைய நிலைக்கு கொண்டு வந்து மனைவி மற்றும் மகளுடன் அவ்வப்போது ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றார்.

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு வந்த Code Word! ரகசியத்தை அம்பலப்படுத்திய தினேஷ்

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு வந்த Code Word! ரகசியத்தை அம்பலப்படுத்திய தினேஷ்

ரோபோ சங்கர் எந்த சமூக வலைத்தளங்களிலும் அக்கவுண்டுகளை வைத்துக் கொள்ளவில்லை என்றாலும் தன்னுடைய மனைவி மற்றும் மகளின் சமூக வலைத்தள பக்கங்களில் வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

திருமணத்தின் போது ரோபோ ஷங்கர் எப்படியிருந்தார் தெரியுமா? அரிய புகைப்படம் இதோ | Actor Robo Shankars Wedding Photos Viral

இந்நிலையில் இவரது திருமணததின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது. என்னதான் கஷ்டங்கள் வந்தாலும் அதிலிருந்து நம்முடைய முயற்சிகள் இருந்தால் மீண்டும் வந்துவிடலாம் என்ற உதாரணத்திற்கு ரோபோ சங்கர் கடந்து வந்த கஷ்டங்களே எடுத்துக்காட்டாகும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW


மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US