Photo Album: கோலாகலமாக நடந்து முடிந்த ரோபோ சங்கர் மகள் வளைகாப்பு- குவியும் வாழ்த்துக்கள்

Pregnancy Robo Shankar Marriage Viral Photos Indraja Shankar
By Dhushi Dec 08, 2024 03:45 PM GMT
Report

இந்திரஜா ரோபோ சங்கரின் வளைகாப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

வளைகாப்பு

தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள வாரிசு நடிகைகளில் ஒருவர் இந்திரஜா சங்கர்.

கிறிஸ்தவ முறைப்படி நடந்த திருமணம்.. கண்ணீருடன் அமலாபால் பகிர்ந்த புகைப்படம்

கிறிஸ்தவ முறைப்படி நடந்த திருமணம்.. கண்ணீருடன் அமலாபால் பகிர்ந்த புகைப்படம்

இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் உணர்ச்சிகரமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்.

இதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திலும் இந்திரஜாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

Photo Album: கோலாகலமாக நடந்து முடிந்த ரோபோ சங்கர் மகள் வளைகாப்பு- குவியும் வாழ்த்துக்கள் | Actor Robo Shankar Daughter Baby Shower Photos

இதற்கு பின்னர் சினிமாவில் வலம் வருவார் என எதிர்பார்த்த வேளையில், அவருடைய மாமா- கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

இந்த நிலையில், தற்போது கர்ப்பமாக இருக்கும் இந்திரஜாவின் வளைகாப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தம்பதிகளுக்கு ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகிறார்கள்.

Photo Album: கோலாகலமாக நடந்து முடிந்த ரோபோ சங்கர் மகள் வளைகாப்பு- குவியும் வாழ்த்துக்கள் | Actor Robo Shankar Daughter Baby Shower Photos

Photo Album: கோலாகலமாக நடந்து முடிந்த ரோபோ சங்கர் மகள் வளைகாப்பு- குவியும் வாழ்த்துக்கள் | Actor Robo Shankar Daughter Baby Shower Photos

கதவ திறக்க சொல்றேன் வெளிய வாங்க... பிரிகிறது காதல் ஜோடி- விஜய் சேதுபதி கொடுத்த அப்டேட்

கதவ திறக்க சொல்றேன் வெளிய வாங்க... பிரிகிறது காதல் ஜோடி- விஜய் சேதுபதி கொடுத்த அப்டேட்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US