ரெடின் கிங்ஸ்லி மனைவி ஏற்கனவே திருமணம் ஆனவரா? ஒரு குழந்தை வேற இருக்குதாம்! அதிர்ச்சி தகவல்

Sangeetha Redin Kingsley
By Manchu Dec 17, 2023 01:30 AM GMT
Report

ரெடின் கிங்ஸ்லி நடிகை சங்கீதாவை திருமணம் செய்த நிலையில் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

திருமணம்

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் தான் ரெடின் கிங்ஸ்லி.இவர் நெல்சன், நயன்தாரா கூட்டணியில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் அறிமுகமானார்.

குறைந்த பட்ஜெட்டில் iQOO 12 மொபைல்... என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது?

குறைந்த பட்ஜெட்டில் iQOO 12 மொபைல்... என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது?

இதனை தொடர்ந்து டாக்டர், அண்ணாத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் இவரும் தற்போது பிரபலமாகிக் கொண்டு வருகிறார்.

ரெடின் கிங்ஸ்லி மனைவி ஏற்கனவே திருமணம் ஆனவரா? ஒரு குழந்தை வேற இருக்குதாம்! அதிர்ச்சி தகவல் | Actor Redin Kingsley Wife Sangeetha First Marriage

திருமணத்திற்கு பின் வெளியான தகவல்

தற்போது இந்த தம்பதிகள் தேனிலவை கொண்டாடி வரும் நிலையில், நடிகை சங்கீதா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரெடின் கிங்ஸ்லி மனைவி ஏற்கனவே திருமணம் ஆனவரா? ஒரு குழந்தை வேற இருக்குதாம்! அதிர்ச்சி தகவல் | Actor Redin Kingsley Wife Sangeetha First Marriage

நடிகை சங்கீதா கடந்த 2009 கிரிஷ் என்பவரை திருமணம் செய்து, அவருடன் பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து, பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர்.

மனம் நிறைந்தது... விரல் உடைந்தது! நடிகர் பாலாவிற்கு நடந்தது என்ன? அதிர்ச்சியளித்த புகைப்படம்

மனம் நிறைந்தது... விரல் உடைந்தது! நடிகர் பாலாவிற்கு நடந்தது என்ன? அதிர்ச்சியளித்த புகைப்படம்

தற்போது 45 வயதாகும் சங்கீதாவிற்கு ஷிவ்ஹியா என் மகள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.  

ரெடின் கிங்ஸ்லி மனைவி ஏற்கனவே திருமணம் ஆனவரா? ஒரு குழந்தை வேற இருக்குதாம்! அதிர்ச்சி தகவல் | Actor Redin Kingsley Wife Sangeetha First Marriage

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US