நடிகர் ராஜ்கிரணின் மகனை பாத்துருக்கீங்களா? இவரா அது! ஷாக்கான ரசிகர்கள்.... இணையத்தில் லீக்கான புகைப்படம்
cinema
photo
hero
By Jon
தமிழ் சினிமாவில் சினிமா தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்தவர் நடிகர் ராஜ்கிரண். பட தயாரிப்பாளரான இவர் என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படம் மூலம் ஹீரோவானார். படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினர்.
அவரை அறிந்த அளவு அவரின் மகளை அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் அவரின் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதில் அவரின் மகனை பார்த்த ரசிகர்கள் நடிகர் ராஜ்கிரணின் மகனா இது என்று ஷாக்காகியுள்ளனர்.

இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 7 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US