நடிகர் பிரித்விராஜின் அண்ணணும் நடிகரா? வைரலாகும் புகைப்படம்

Prithviraj Tamil Cinema Tamil Actors
By Vinoja Apr 13, 2024 02:10 PM GMT
Vinoja

Vinoja

Report

நடிகர் நடிகைகளின் உறவினர்கள் மற்றும் குடும்ப புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில் நடிகர் பிரித்விராஜின் அண்ணின் புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. 

பிரித்விராஜ் சுகுமாரன்

நடிகர் பிரித்விராஜின் அண்ணணும் நடிகரா? வைரலாகும் புகைப்படம் | Actor Prithvirajs Brother Also Actor Photos Viral

நடிகர், பாடகர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர் பிரித்விராஜ் சுகுமாரன். இவர் 2005 ம் ஆண்டு வெளியான கானா கண்டேன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கால்பதித்தார்.

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.. வருங்கால கணவர் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.. வருங்கால கணவர் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

இவரின் யதார்த்தமான நடிப்பினால் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறுகிய காலத்துக்குள் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.

நடிகர் பிரித்விராஜின் அண்ணணும் நடிகரா? வைரலாகும் புகைப்படம் | Actor Prithvirajs Brother Also Actor Photos Viral

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இப்படம் வெளியாகி சில நாட்களிலேயே ரூ 100 கோடி வசூல் செய்து சாதனையை படைத்தது. மேலும்  Bade Miyan Chote Miyan படத்தில் பிரித்விராஜ் வில்லனாக நடித்திருக்கின்றார். இதுவும் ரசிகரடகளின் வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் பிரித்விராஜின் அண்ணணும் நடிகரா? வைரலாகும் புகைப்படம் | Actor Prithvirajs Brother Also Actor Photos Viral

இந்நிலையில் நடிகர் பிரித்விராஜின் அண்ணன் இந்திரஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. 

நடிகர் பிரித்விராஜின் அண்ணணும் நடிகரா? வைரலாகும் புகைப்படம் | Actor Prithvirajs Brother Also Actor Photos Viral

நடிகர் இந்திரஜித் தமிழில் சர்வம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரித்விராஜின் அண்ணணும் நடிகரா? வைரலாகும் புகைப்படம் | Actor Prithvirajs Brother Also Actor Photos Viral

பணமும், நகையும் சேர்ந்து கொண்டே இருக்கணுமா? இந்த மோதிரத்தை அணியுங்கள்

பணமும், நகையும் சேர்ந்து கொண்டே இருக்கணுமா? இந்த மோதிரத்தை அணியுங்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US